(Reading time: 73 - 145 minutes)

சார், சிந்து எனக்கு ஒரு நல்ல பிரெண்ட்... பேச கூட ஆளில்லாமல் நான் இருந்த போது, என் மேல் அக்கறை வைத்து என்னிடம் அன்பு வைத்து உதவினவங்க... இதற்கு மேல் நான் அமைதியாக இருந்தால் சரியாக இருக்காது... நான் மெதுவாக இந்த விஷயத்தை உங்களிடம் சொல்லனும்னு நினைத்தேன்... ஆனால் இப்போ இதை பற்றி பேசுவது நிறைய விதத்தில் நல்லதுன்னு தோணுது

...
This story is now available on Chillzee KiMo.
...

ல்லிட்டாரே கங்காவை கேட்டு தான் முடிவெடுப்பேன்னு... அப்புறம் என்ன உங்களுக்கு கவலை?”

“ஆமாம் டாகடர் கவலை இல்லாமல் போயிட்டு வாங்க... சீக்கிரமே நல்ல விஷயம் நடக்கும்னு நம்புவோம்...”

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.