(Reading time: 73 - 145 minutes)

தெரியாது, ஆனால் கேட்டிருந்திருக்கலாம்... அப்படி எதுவுமே எனக்கு தோணலையே... என் மகன் தப்பு செய்ய மாட்டான் அவள் மேல தான் தப்புன்னு நானே முடிவு செய்து, பாவம் அவளை எத்தனை தடவை...”

“விடும்மா... அதை எல்லாம் சிந்துவே மனதில் வைத்திருப்பது போல் தெரியலையே! அவள் சாதரணமாக தானே இருக்கா? உன் மகன் மேல இருந்த கொஞ்சம் அதிக பாச

...
This story is now available on Chillzee KiMo.
...

றகு நான் எதுவும் சொல்ல மா..”

“பேசாதே நீ! உனக்கு என்னை தவிர எல்லோரும் முக்கியம் தான்... மற்றவங்களுக்காக எல்லாம் மட்டும் வாய் கிழிய பேசு...”

“சசி...”

“பேசாதே...”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.