Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 13 - 25 minutes)
1 1 1 1 1 Rating 4.62 (13 Votes)
Pin It

11. மனதிலே ஒரு பாட்டு - வத்ஸலா 

மனதிலே ஒரு பாட்டு

ன்னை ஞாபகம் இருக்கா மா உனக்கு?' நிதானமான குரலில் கேட்டார் டாக்டர் சிதம்பரம்.

புன்னகையுடன் தலையசைத்தாள் அர்ச்சனா. ' உங்களை மறக்க முடியுமா?'

'என்னை மறந்திருந்தா கூட தப்பில்லை அர்ச்சனா' என்றார் டாக்டர் 'ஆனா நீ யாரை மறக்க கூடாதோ அவனை  மறந்துட்டியே'

அவளுக்குள்ளே திடுக்கென்றது.அவர் அப்படி சட்டென்று கேட்பார் என்று எதிர்பார்கவில்லை அர்ச்சனா.

சமாளித்துக்கொண்டு ஏதோ சொல்ல விழைந்தவளை பேச விடாமல் தொடர்ந்தார் ' எனக்கு உன் மேலே ரொம்ப வருத்தம் அர்ச்சனா.  உங்களுக்குள்ளே என்ன பிரச்சனைனு எனக்கு தெரியாது. ஆனால் எது நடந்திருந்தாலும் அவன் அப்பா தற்கொலை பண்ணிகிட்ட போதாவது நீ அவன் கூட வந்து நின்னிருக்கணும் இல்லையா?  அப்போ எவ்வளவு துடிச்சு, எப்படி உடைஞ்சு போயிட்டான் தெரியுமா?

அர்ச்சனாவின் தலைக்குள்ளே இடி இறங்கியது. இதயம் அதிர்ந்தது

'என்ன சொல்லிக்கொண்டிருக்கிறார் இவர்?'

'வச...வசந்த் அப்பா தற்...தற்கொலை பண்ணிக்கிட்டாரா? குரல் நடுங்க கேட்டாள் அர்ச்சனா.

'என்னம்மா நீ?  ஒண்ணுமே தெரியாத மாதிரி கேட்கிறியே?

'சத்தியமா தெரியாது அங்கிள் எனக்கு. சத்தியமா தெரியாது.' கண்களில் நீர் சேர்ந்தது. ஏ..  ஏன்? என்னாச்சு அவருக்கு? குரலில் பதற்றம் தெறித்தது.

அவர் ஏதோ சொல்ல வாய்திறந்த நொடியில், அவர்கள் இருவருக்கும் அருகில் வந்து நின்றான் விவேக்.

அவர்கள் எதை பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று அவன் காதில் விழுந்த சில வார்த்தைகளே அவனுக்கு புரிய  வைத்துவிட்டிருந்தன.

சட்டென்று மௌனமானார் டாக்டர் சிதம்பரம். ஏனோ விவேக்கின் எதிரே எதையுமே சொல்ல தோன்றவில்லை அவருக்கு.

பேசாமல் சாப்பிட்டுக்கொண்டிருந்த டாக்டரையும், மொத்தமாய் அதிர்ச்சி பரவிக்கிடந்த  அர்ச்சனாவின் முகத்தையும்  கண்களால் ஊடுறிவினான் விவேக்.

சந்தின் அப்பா தன்னை மாய்த்துக்கொண்ட தினம், மனோவும்,அவன் அப்பாவும் பதறிக்கொண்டு டெல்லிக்கு ஓடிய காட்சி, விவேக்கின் கண்முன்னே ஓடி மறைந்தது.

தன் கையில் இருந்த தட்டிலிருந்து சப்பாத்தியை வாயில் போட்டபடியே அர்ச்சனாவின் முகத்தை ஆராய்ந்தான் விவேக்

மனதில் இருந்த வலியில் அதற்கு மேல் ஒற்றை வாய்கூட உண்ண முடியாதவளாய் தளர்ந்து விட்டிருந்தாள் அர்ச்சனா.

சில நொடிகள் கழித்து அந்த சூழ்நிலையின் இறுக்கத்தை உணர்ந்தவராய், தன் கார்டை எடுத்து அர்ச்சனாவிடம் நீட்டினார் டாக்டர்.

'என் நம்பர் இதிலே இருக்குமா. எனக்கு போன் பண்ணு. நான் உன் கிட்டே கொஞ்சம் பேசணும்'

'கண்டிப்பா' என்றபடியே அந்த கார்டை தன் கைப்பைக்குள் பத்திரப்படுத்திக்கொண்டாள் அர்ச்சனா.

ஏதோ பேசிக்கொண்டே டாக்டரை வெகு இயல்பாய் அங்கிருந்து நகர்த்திக்கொண்டு சென்றுவிட்டிருந்தான் விவேக்.

அதற்கு மேல் ஒரு வாய் உணவு கூட உள்ளே இறங்கவில்லை. தட்டை போட்டுவிட்டு கைகழுவினாள் அர்ச்சனா.

'அவருக்கு மேலே போற நேரம் வந்திடுச்சு. போயிட்டார் அவ்வளவுதான்' அன்று சொன்னானே வசந்த். எல்லாவற்றையும் தனக்குள்ளே புதைத்துக்கொண்டு அப்படி சொன்னானா? அவன் ஏன் என்னிடம் எதுவுமே சொல்லவில்லை?

'இதைத்தான் குறிப்பிட்டனா மனோ? ஒரே ஒரு முறை அவனிடம் மனம் விட்டு பேசு என்றானே?'

'எத்தனை அன்பான மனிதர் அவர். தன்னையே அழித்துக்கொள்ளும் அளவுக்கு என்ன நடந்தது அவருக்கு?

தலைக்குள்ளே கேள்விகள் அணிவகுத்தன. மனம் தவித்தது.

எப்படி துடித்திருப்பான்? எப்படி கதறி இருப்பான் வசந்த்? அந்த காட்சி கண்முன்னே வந்தது போல் வலித்தது.  அவனிடம்  ஒரு முறை பேச வேண்டும் என்று தோன்றியது.

அவன் எண் அவளிடம் இல்லை. 'ச்சை......' தன் மீதே வெறுப்பு வந்தது அவளுக்கு.

சற்று ஓரமாய் சென்று நின்றுக்கொண்டு மனோவின் எண்ணை அழுத்தினாள் அர்ச்சனா. விவேக்கின் பார்வை அவள் மீதே இருந்தது.

சந்துடன் மருத்துவமனையில் அமர்ந்திருந்தான் மனோ.

சற்று தேறியிருந்தான் வசந்த். அவசர சிகிச்சை பிரிவிலிருந்து அறைக்கு வந்துவிட்டிருந்தான். நாளை காலை வீட்டிற்கு போகலாம் என்றார் டாக்டர்.

ஒலித்தது மனோவின் கைப்பேசி. 'அர்ச்சனா' என்று ஒளிர்ந்தது திரை

சில நொடிகள்  அதையே பார்த்துக்கொண்டிருந்தவன் சட்டென்று அழைப்பை துண்டித்தான்.

மறுபடி அழைத்தாள். மறுபடி கட்.

யாருடா? என்றான் வசந்த்.

'எல்லாம் அந்த ராட்ஷசி தான். பார்ட்டி எல்லாம் முடிஞ்சிருக்கும். இப்போ சும்மா போன் பண்ணி பேருக்கு உன்னை பத்தி  விசாரிப்பா. ஒண்ணும் தேவையில்லை. நான் அவகிட்டே இனிமே பேசறதா இல்லை.

அடுத்த நிமிடம் குறுஞ்செய்தி வந்தது அவளிடமிருந்து. 'வசந்த் அப்பாவை பற்றி பேசவேண்டும். தயவு செய்து பேசு'

சற்று திகைத்து போனவனாய் அதை வசந்திடம் காட்டினான் மனோ. 'என்னடா இது?' அவகிட்டே யார் என்ன சொன்னாங்கன்னு தெரியலையே. என்றபடி கைபேசியை அழுத்த போனவனின் கையை பிடித்து நிறுத்தினான் வசந்த்.

'வேண்டாம் மனோ. அவகிட்டே நடந்தது எதையும் சொல்ல வேண்டாம்' என்றபடியே கட்டிலை விட்டு எழுந்தான் வசந்த்

சில நொடிகள் கண்களை மூடிக்கொண்டு ஆழமாய் சுவாசித்தவன் ஜன்னலின் அருகே சென்று இருட்டை வெறிக்க துவங்கினான்.

மெல்ல  நடந்து அவனருகே வந்த மனோ அவன் தோளை அழுத்தினான் ''ஏன் டா.? நடந்தது எல்லாம் தெரிஞ்சா அவ உன்கிட்டே ஓடி வந்திடுவா டா.'

'அதுதான் வேண்டாங்கிறேன்'. என்றான் உறுதியான குரலில் அவ அப்படி என்கிட்டே வரான்னா மனசார ஓடி வரணும். என் மேலே பரிதாப பட்டு வரக்கூடாது மனோ.

இமைக்காமல் அவனேயே பார்த்துக்கொண்டிருந்தான் மனோ

'பாவம்டா அவ. என்றான் வசந்த் எனக்காக அவ எவ்வளவு தவிக்கிறான்னு எனக்கு மட்டும் தான் தெரியும். அவ அப்பாவை மீறி அவளாலே அதை ஒத்துக்க முடியலை. அவ அப்பா ஒரு பக்கம் ,நாம ஒரு பக்கம், நடுவிலே இந்த விவேக்னு எல்லாரும் அவளை அழ வெச்சிட்டிருக்கோம். யாருமே அவளை அவளா இருக்க விடறதில்லை. போதும். நடந்ததை எல்லாம் சொல்லி, அவ மனசை இன்னமும் கஷ்டப்படுத்த நான் தயாரா இல்லை.

எந்த கட்டாயமும் இல்லாமல், அவ வாழ்கையை பத்தி அவ மனசார முடிவெடுக்கணும். அப்படி அவ எந்த முடிவெடுத்தாலும் எனக்கு அது சம்மதம்.

 

 •  Start 
 •  Prev 
 •  1  2  3 
 •  Next 
 •  End 

About the Author

Vathsala

Latest Books published in Chillzee KiMo

 • DeivamDeivam
 • jokes3jokes3
 • Kadhal deiveega raniKadhal deiveega rani
 • Oru kili uruguthuOru kili uruguthu
 • Puthagam Mudiya Mayil EragePuthagam Mudiya Mayil Erage
 • Putham puthu poo poothathoPutham puthu poo poothatho
 • Pottu vaitha oru vatta nila - Part - 1Pottu vaitha oru vatta nila - Part - 1
 • Verenna vendum ulagathileVerenna vendum ulagathile

Add comment

Comments  
+1 # RE: மனதிலே ஒரு பாட்டு - 11sahitya 2014-04-15 20:54
vasanth , archana , vivek -- evargalil yaarathu kaadhalai paarata :Q:
Reply | Reply with quote | Quote
# RE: மனதிலே ஒரு பாட்டு - 11vathsu 2014-04-09 09:39
thanks for your comment valarmathi.
Reply | Reply with quote | Quote
# RE: மனதிலே ஒரு பாட்டு - 11vathsu 2014-04-09 09:39
thanks for your comment shaji
Reply | Reply with quote | Quote
# RE: மனதிலே ஒரு பாட்டு - 11Valarmathi 2014-04-08 05:58
Nice episode Vatsala mam :-)
Archana reaction enna? Archana appavum and Vivekkum oru vittil erukanum... Erandu perume archana avange kuda than kadaisi varaikkum erukanum ninaikarangga :-|
Aana archanaudaiya unarvigalai purinjikka matrangga... Pavam unga heroin :sad:
Reply | Reply with quote | Quote
# RE: மனதிலே ஒரு பாட்டு - 11shaji 2014-04-04 21:47
nasathukum paasathukum nadakkum poratam.super
Reply | Reply with quote | Quote
# RE: மனதிலே ஒரு பாட்டு - 11shaji 2014-04-04 21:46
appavay vilana? nice
Reply | Reply with quote | Quote
# RE: மனதிலே ஒரு பாட்டு - 11Admin 2014-04-04 19:04
very interesting vathsu.
Reply | Reply with quote | Quote
# RE: மனதிலே ஒரு பாட்டு - 11vathsu 2014-04-04 20:12
thank u very much shanthi :-)
Reply | Reply with quote | Quote
# RE: மனதிலே ஒரு பாட்டு - 11Bala 2014-04-04 17:56
excellent vathsu.. elloroda feelings-um super ah sollirukkeenga..
athilum vasanth pesarathu ellame super..
vasanth so what-nu alatchiyama sonnathu impress panniduchi,
archanavai nalla purinjikkittu mano kitta pesinaan illa great..
Reply | Reply with quote | Quote
# RE: மனதிலே ஒரு பாட்டு - 11vathsu 2014-04-04 20:10
thanks a lot bala. thangalin manamaarntha paarattukku nandri. vasanthai eppadi react panna vaipathunnu romba neram yosichen. kadaisiyilthaan intha vaarthai kidaithathu. athai quote seithatharkku romba nandri.
Reply | Reply with quote | Quote
+1 # RE: மனதிலே ஒரு பாட்டு - 11afroz 2014-04-04 13:26
ena ma'm orey alugaachi scene a odikuttu iruku?! Vasanth pavam ma'm. avara konjame konjam sirika vaiyungalen??!! pplllzzz... :cry: nd Vivek , ' Ivanalam yen ma'm tsunami adichukuttu pogala???!' . From his point of view avana nenacha varuthama dhan iruku. But enadhan irundhalum Archana Vasanth a dhane virumbara? so vittu kuduka vendiyadhu dhane??! hmmm... enamo real lyf characters madhiri mandaila debate odikutu iruku.. :lol: Bt ma'm... few sentences irundhalum chumma nacchhunu avangavanga feelings a describe panreenga patheengala... 'adadadaaaa engaye poiteeenga ma'm. :-) Next epi la Archana Vivek a palaaar nu onu vida vainga ma'm. Vaasagar perumakkaloda aasaiya neravethuveenga nu namburen.. ;-) As usual kalakkkal episode..
Reply | Reply with quote | Quote
+1 # RE: மனதிலே ஒரு பாட்டு - 11vathsu 2014-04-04 20:08
thanks a lot afroz for your detailed comment. athan vasanth delhi poraare ange konjam sirikka vaipom kavalai padatheenga, kathaiyil ivvalavu involve aagi padipatharkku thanks a lot afroz. :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # Manathil...S.MAGI 2014-04-04 09:15
Nice update but short a irukke :)
Reply | Reply with quote | Quote
# RE: Manathil...vathsu 2014-04-04 20:04
thanks a lot magi. shorta irukka. next epi konjam jaasthi panna mudiyumaannu paarpom.
Reply | Reply with quote | Quote
+2 # RE: மனதிலே ஒரு பாட்டு - 11Nithya Nathan 2014-04-04 09:06
Very nice update . vasanth'odathu suyanalam illatha nesam. bt Archana Appa Romba suyanalama yosikkuraru. Avaroda Athika pasamthan Archcanavuku avar kodukura thandanai enpathu avaruku eppa puriya pokutho.........? bt Avarum konjam konjamethan pavam. waiting 4 nt ep.
Reply | Reply with quote | Quote
# RE: மனதிலே ஒரு பாட்டு - 11vathsu 2014-04-04 20:03
thanks a lot nithya naathan. thanks for your comment. archanaa appavukku kadisiyil avar thavaru puriyum ena nambuvom
Reply | Reply with quote | Quote
# RE: மனதிலே ஒரு பாட்டு - 11Meena andrews 2014-04-04 09:00
nice episode......archana appa yen ipd irukaru?avaruku yena prblm.... archana vasantha kalyanam panikita romba santhosama irupanu avaruku yen puriya matenguthu?nan jaz kita fight panuven vivek ketavanu...ava namba mata...ipa avale vivek bad-nu solra......i hate vivek....my fav vasanth konja naal-a sad-a irukaru avar happy-a iruka madri eluthunga.....plz
waiting 4 nxt episd...........
Reply | Reply with quote | Quote
# RE: மனதிலே ஒரு பாட்டு - 11vathsu 2014-04-04 20:01
thanks a lot meena. neengal ellarum en kathaiyai patri discuss seiveergalaa? ketkave romba santhoshamaa irukku. thanks a lot. vasanthai konjam sirikka vaippom kavalai padatheenga. (y)
Reply | Reply with quote | Quote
# RE: மனதிலே ஒரு பாட்டு - 11jaz 2014-04-04 22:15
Quoting vathsu:
thanks a lot meena. neengal ellarum en kathaiyai patri discuss seiveergalaa? ketkave romba santhoshamaa irukku. thanks a lot. vasanthai konjam sirikka vaippom kavalai padatheenga. (y)

vatsu mam enakum meena andrews'kum important work'na adhu story'a dha irkum apram dha ellame :lol: agree meena?
Reply | Reply with quote | Quote
# RE: மனதிலே ஒரு பாட்டு - 11Meena andrews 2014-04-05 17:41
Quoting jaz:
Quoting vathsu:
thanks a lot meena. neengal ellarum en kathaiyai patri discuss seiveergalaa? ketkave romba santhoshamaa irukku. thanks a lot. vasanthai konjam sirikka vaippom kavalai padatheenga. (y)

vatsu mam enakum meena andrews'kum important work'na adhu story'a dha irkum apram dha ellame :lol: agree meena?

agree da jaz
Reply | Reply with quote | Quote
+1 # RE: மனதிலே ஒரு பாட்டு - 11Aayu 2014-04-04 07:45
Yenga Archanaavoda dad ippidiyirukkaaru? Avarukkenna nattu kazhantrichchaa?? Antha loosu (uncle) kitta sollunga, Ella appavum thannavida nallaa paaththukkira oruththanukkuthaan than ponna koodukkum'nnu nenappaanga, antha half mind'kku yen ithu puriyamaattenguthu???
Please Vaths neengalachchum antha manushanukku 4 nalla buththi sollunga. Anthaala neraya thittanum but ippo thitra mood'la naan illa . Athoda ippave moththamaa thittitennaa apparom adutha episodes'la thitrathukku vaarththa thedanum :Q:
Reply | Reply with quote | Quote
# RE: மனதிலே ஒரு பாட்டு - 11vathsu 2014-04-04 19:58
paavam aayu, archanaa appa konjam possessive enna seiya. avarukku eppadi nalla buthi solrathunnu theriyalaiye. :Q: paarpom.
Reply | Reply with quote | Quote
# RE: மனதிலே ஒரு பாட்டு - 11Aayu 2014-04-04 07:23
"எந்த கட்டாயமும் இல்லாமல், அவ வாழ்கையை பத்தி அவ மனசார முடிவெடுக்கணும். அப்படி அவ எந்த முடிவெடுத்தாலும் எனக்கு அது சம்மதம்"
"துளியிலும் துளிக்கூட சுயநலமே இல்லாமல் அவள் மீது இப்படி ஒரு நேசமா?"
Namma Vasanth (y) what an unselfish character, chance'ae illanga.
vivek mattikittathu pethdha pethdha happy :dance:
waiting 4 Nxt epi
Reply | Reply with quote | Quote
# RE: மனதிலே ஒரு பாட்டு - 11vathsu 2014-04-04 19:55
thanks a lot aayu. enakku kooda vivekai maatta vechadula romba santhosham. chumma vasanthai pottu paduthikkittu..... :lol:
Reply | Reply with quote | Quote
# RE: மனதிலே ஒரு பாட்டு - 11Jansi 2014-04-04 05:58
Eppa Quote panninalum vasant pesura scene daan d best a tonaradu.............அதுதான் வேண்டாங்கிறேன்'. என்றான் உறுதியான குரலில் அவ அப்படி என்கிட்டே வரான்னா மனசார ஓடி வரணும். என் மேலே பரிதாப பட்டு வரக்கூடாது மனோ.

இமைக்காமல் அவனேயே பார்த்துக்கொண்டிருந்தான் மனோ

'பாவம்டா அவ. என்றான் வசந்த் எனக்காக அவ எவ்வளவு தவிக்கிறான்னு எனக்கு மட்டும் தான் தெரியும். அவ அப்பாவை மீறி அவளாலே அதை ஒத்துக்க முடியலை. அவ அப்பா ஒரு பக்கம் ,நாம ஒரு பக்கம், நடுவிலே இந்த விவேக்னு எல்லாரும் அவளை அழ வெச்சிட்டிருக்கோம். யாருமே அவளை அவளா இருக்க விடறதில்லை. போதும். நடந்ததை எல்லாம் சொல்லி, அவ மனசை இன்னமும் கஷ்டப்படுத்த நான் தயாரா இல்லை.

எந்த கட்டாயமும் இல்லாமல், அவ வாழ்கையை பத்தி அவ மனசார முடிவெடுக்கணும். அப்படி அவ எந்த முடிவெடுத்தாலும் எனக்கு அது சம்மதம்........he is a wonderful person. Nijatila ippadi character parka mudiyadunnu tonradu. Romba nalla character Vatsala. :)
Reply | Reply with quote | Quote
# RE: மனதிலே ஒரு பாட்டு - 11Aayu 2014-04-04 07:55
Quoting Jansi:
Eppa Quote panninalum vasant pesura scene daan d best a [quote name="Jansi"]Eppa Quote panninalum vasant pesura scene daan d best a tonaradu.............அதுதான் வேண்டாங்கிறேன்'. என்றான் உறுதியான குரலில் அவ அப்படி என்கிட்டே வரான்னா மனசார ஓடி வரணும்.he is a wonderful person. Nijatila ippadi character parka mudiyadunnu tonradu. Romba nalla character Vatsala. :)


I agree with u jansi & Real life'la antha maathiri oru character paakrathu romba Kashattam....
Reply | Reply with quote | Quote
# RE: மனதிலே ஒரு பாட்டு - 11vathsu 2014-04-04 19:48
thanks a lot aayu.
Reply | Reply with quote | Quote
# RE: மனதிலே ஒரு பாட்டு - 11vathsu 2014-04-04 19:54
thanks a lot jansi. neengal ippadi quote panni paaratuvathu manasukku romba santhosham. :thnkx: பொதுவாகவே எனக்கு ஒரு எண்ணம். நிறைய கதைகளில் பெண்களை மட்டுமே உயர்வாக காட்டுகிறார்களோ என்று. அதனாலேயே இப்படி ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கினேன். நிஜத்திலும் இப்படி பட்ட ஆண்கள் இருக்கிறார்கள் ஜான்சி. நான் பார்த்திருக்கிறேன்
Reply | Reply with quote | Quote
# RE: மனதிலே ஒரு பாட்டு - 11rukmani 2014-04-04 05:25
vivek asadist and vasanth asefless person. poor archana and vasanth
Reply | Reply with quote | Quote
# RE: மனதிலே ஒரு பாட்டு - 11vathsu 2014-04-04 19:47
thanks a lot rukmani. vivek is not a sadist rukmani. he is madly in love with archanaa.
Reply | Reply with quote | Quote
# RE: மனதிலே ஒரு பாட்டு - 11Jansi 2014-04-04 05:14
Nice Update Vatsala, Archanavai paartu kobapadrada illa paridabapadradannu teriyala :Q: Vasant is too good. Seekirama ivangala serthu vaithu vidungal :yes:
Reply | Reply with quote | Quote
# RE: மனதிலே ஒரு பாட்டு - 11vathsu 2014-04-04 19:44
thanks a lot jansi. kaalam avargalai serthu vaikkum ena nambuvom
Reply | Reply with quote | Quote
# Clarity and CahosBalaji R 2014-04-04 05:06
I hope Archana understands Viveks true intensions and not get beguiled by him. I love how vasanth is so equable and gave an insouciant response to Vasanth when he tried so hard to push his buttons. Vivek has a chip on his shoulder and it would be awesome if Archana could put him in his place. Mano is a really good friend. I'm enchanted by your writing, especially when transitioning between past and present. I hope Archana's dad comes to his senses and let her be happy. (y)
Reply | Reply with quote | Quote
# mistakeBalaji R 2014-04-04 05:09
I love how Vasanth is so equable and gave an insouciant response to VIVEK when he tried so hard to push his buttons
Reply | Reply with quote | Quote
# RE: mistakevathsu 2014-04-04 19:42
thanks a lot balaji. thanks for your deep interest in the story
Reply | Reply with quote | Quote
# RE: மனதிலே ஒரு பாட்டு - 11Thenmozhi 2014-04-04 04:10
Superb Vatsala (y) Sila samyam too much anbu kuda pirachanai than. Waiting to see how Archana reacts.
Reply | Reply with quote | Quote
# RE: மனதிலே ஒரு பாட்டு - 11vathsu 2014-04-04 19:37
thanks a lot aadhi. even iam waiting to see how archanaa reacts. unmayileye innum decide pannalai. :D
Reply | Reply with quote | Quote
# RE: மனதிலே ஒரு பாட்டு - 11VM.LAVANYA 2014-04-04 00:38
spr update mam,pavam vasanth archana also . :-x
Reply | Reply with quote | Quote
# RE: மனதிலே ஒரு பாட்டு - 11vathsu 2014-04-04 19:35
thank u lavanya.
Reply | Reply with quote | Quote
# MOPrevathi 2014-04-04 00:01
Very nice and superb episode Mam.Indha stry la vivek tha konjam idanjala iruntha character. Now the problem will besolved. Archana's father and vivek both are same characters. Very adaments and sariyana villanunga. I hate both people. sekrama hero heroina sethu vainga Mam. I like your way of writting. Adutha episode-i edir nooki aavaludan kathirukkirem.
Reply | Reply with quote | Quote
# RE: MOPvathsu 2014-04-04 19:33
thanks a lot revathi. ellarum eppavume villana irukka mudiyaathu. :-) keep reading.
Reply | Reply with quote | Quote
+1 # RE: மனதிலே ஒரு பாட்டு - 11Keerthana Selvadurai 2014-04-03 23:07
Chinna vayathili irunthu vaithirukkum pommaiyai engae vasanth pirithuviduvonae entra nilaiyil archana appavum,vivekum...
Archanavai manitha uyirai ninaithu aval unarvugalukku mathipu kodukkum vasanth....
Ithil archana entha pakkam.. :Q: Vivekin pechai keta archana enna enna mudiveduppal :Q:
Porunthirunthu parpom adutha vaaram varai. :cool:
Reply | Reply with quote | Quote
+1 # RE: மனதிலே ஒரு பாட்டு - 11vathsu 2014-04-04 19:29
thanks a lot. unmayile kathapaathirangalai romba azhagaa varnichirukeenga. exactly that is what they are.
super.
Reply | Reply with quote | Quote
+1 # RE: மனதிலே ஒரு பாட்டு - 11jaz 2014-04-03 22:29
solla maranthutene i hate archana appa character but i like vasanth & him character :GL:
Reply | Reply with quote | Quote
+1 # RE: மனதிலே ஒரு பாட்டு - 11jaz 2014-04-03 22:25
good update mam super.....but vivek'a na vasanthku adutha next herova nenchtrunthen... nanum meena andrews'um vivek pathi arguee panite irpom nalavan'u......... :sad: ipd panitane vivek.! so sad...super epi mam but really vasanth pavam :zzz ......i hate vivek at now......sekram archu vasanth'a serthu vainga pa........ :yes:
Reply | Reply with quote | Quote
# RE: மனதிலே ஒரு பாட்டு - 11vathsu 2014-04-04 19:26
thank u jaz. as of now you hate vivek. but thodarnthu appadiye irukkumaannu paarkalaam jaz. :lol:
Reply | Reply with quote | Quote
+2 # RE: மனதிலே ஒரு பாட்டு - 11shreesha 2014-04-03 22:12
nice update vathsala...... vasanth way of thinking is too good.... really archana so pavam :yes: .... evlo stress archanakulla erukum...... waiting for next epi.....
Reply | Reply with quote | Quote
# RE: மனதிலே ஒரு பாட்டு - 11vathsu 2014-04-04 19:22
thank u sreesha. thanks a lot. ippo antha stressaiyellam vivek mele katta vechiduvomaa? enna solreenga?
Reply | Reply with quote | Quote
+3 # RE: மனதிலே ஒரு பாட்டு - 11Nanthini 2014-04-03 21:15
உங்களில் பாணியில் எழுதப் பட்ட நல்ல சுவாரசியமான அத்தியாயம் வத்சலா. விவேக்கின் பேச்சை அர்ச்சனா கேட்டது அவளின் மனதை மாற்ற உதவும் என்று நம்புவோம் :) ஒரு விதத்தில் பார்க்க போனால் அர்ச்சனாவின் அப்பாவும் கூட பாவம் தான்... BTW, அவருடைய பெயரை சொல்லவே இல்லையே நீங்க? விவேக் ஒரு வித்தயாசமான கேரக்டர் என்று தோன்றியது, ஆனால் இப்போது அவர் செய்வது பார்த்தால் வில்லன் என்றே நினைக்க தோன்றுகிறது... வரும் அத்தியாயங்களில் என்ன ஆகிறது என்று தெரிந்துக் கொள்ள ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்...
Reply | Reply with quote | Quote
# RE: மனதிலே ஒரு பாட்டு - 11vathsu 2014-04-04 19:20
மிக்க நன்றி வினோ மேடம் :thnkx: . நான் யாரோட அப்பா பேரையும் சொல்லவே இல்லையே. கதை படிக்கும் போது நிறைய கதாபாத்திரங்கள் வந்தால் பெயரை நினைவில் வைத்துக்கொள்ள முடியவில்லை என்று என்னிடம் சிலர் சொன்னார்கள். அதனால் இப்படி ஒரு வழியை முயற்சி செய்தேன். நீங்கள் கதையை ஆர்வத்துடன் படிப்பது மனசுக்கு ரொம்ப சந்தோஷம். மிக்க நன்றி வினோ மேடம்.
Reply | Reply with quote | Quote

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
MMVU

NeeNaan

KNY

KTKOP

PVOVN2

PMM

IOKK2

VTV

IOK

NIN

EEKS

KET

KKP

POK

EMS

NSS

NSS

KiMo

NSS

VIVA

VAMA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top