Page 3 of 4
சகோதரிகளுக்குள் இந்த மௌன நாடகம் அரங்கேறிக் கொண்டிருந்த வேளையில், கிஷோரும், தீபக்கும் தங்களின் பேச்சை தொடர்ந்தனர்.
“நான் லக்ஷ்மி குளோபல் ஏஜென்சிஸ்ல சவுத் இந்தியா டிவிஷன் சேல்ஸ் ஹெட்டா இருக்கேன்..”
“வாவ்! எல்.ஜி.ஏலயா? எங்க கம்பெனி ப்ராடக்ட் கூட உங்க கம்பெனியில் சேல்ஸ் செய்றீங்க... நான் எம்.வீ இண்டஸ்ட்ரீஸ
...
This story is now available on Chillzee KiMo.
...
ைதியாக இருந்தாள்... சஹானாவின் முகத்திலும் என்ன என்று தெரிந்துக் கொள்ளும் ஆர்வம் இருந்தது...
சொல்லி விடுவது தான் நல்லது என முடிவு செய்த தீபக், ஒரு முறை கண்களை மூடி திறந்தான்...