(Reading time: 22 - 44 minutes)

 

ரு பெரிய மாலிர்க்குள் நுழைந்த பிரகாஷ் பெண்கள் பகுதிக்கு சென்று என்ன வாங்கலாம் என தேடி கொண்டு இருந்தான்... மீண்டும் மீண்டும் நெஞ்சில் ரீங்காரமிட்ட பாடலை ரசித்தபடி,

பலவர்ண வண்ண கற்க்கள் வைத்த கைப்பை

நம் பெயர்களை அச்சடித்த கோப்பை

நீ துங்கவென்று கத கத போர்வை

தேடுகின்றன் நான்....

நீ தொட்டுகென சிற்பி சங்கு தரவா

மான் குட்டி படம் முத்துசரம்  தரவா

தேன் குட்டி போல  துவள்தாங்கி தரவா

என்ன தான் வாங்க...  

தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தாவி, அந்த மாலின் கார் பார்கிங்கில் யாரும் இல்லாததை கண்டு தன் நடன வித்தையை காட்டிக் கொண்டிருந்தான், ஆதி.....

you got me empty on my pocket -stop it

you got me filling like a broke- oh no ..

பேசும் கிளிகள்,... ரோம கரடி பொம்மைகள்..

All Of The Abøve Make Yøu Feel Incredible..

i see the time, see the place, i wanna know

are you ready for my phone-callatic syllable...

என்னடி time, என்னடி place, என்னடி show

are you ready for my phone-callatic syllable ..

gonna get her gonna get her, by my side

gonna get her gonna get her, in my life

gonna get her gonna get her, wrong or right

gonna get her gonna get her right right right (2) ..

பைக்கை நிறுத்தி விட்டு, கடை தெருவில் நுழைந்தவன் ஒரு அழகு சாதன கடைக்குள் நுழைந்தான்.. ஹெட்போனில் இன்னமும் ஒழித்து கொண்டிருந்த பாடல்..... சூழலுக்கு ஏற்ப தொடர்ந்தது.... 

சிரிபை இறைக்கும்  உனக்கு வீட்டில்..

செயர்கை அருவி தரலாம்..

இதயம் முழுதும் ஈரம்

அதனால் செடிகள் வளர்க்க தரலாம்

அழகு செய்யும் சாதனம்

வாங்க தோண்றும் காரணம்

உன்னை சேர்ந்த பின்புதான்

அழியும் அவற்றின் ஆணவம்.......   

மதுவுடன் நடந்த நிகழ்வுகளை அசை போட்டுக்கொண்டே பரிசுகளை நோட்டம் இட்டான் பிரகாஷ்... அவள்பால் கொண்ட காதலின் மிகுதியில் அந்த பாடலின் சில வரிகளை உருகி பாடினான்....

ஒர் பக்கம் வந்தால் அதிகமாய் துடிக்கும்

சற்று தள்ளிசென்றால் செற்றது போல் நடிக்கும்

அட இதயத்தை அவள் கையில் தந்தால்

என்ன செய்வாளோ..

உன்னை யேந்தி செல்ல எப்பொழுதும் இருப்பேன்

என்று சொல்லும்படி காலனிகள் கொடுப்பேன்

ஓர் தேவை என்றால் கால்மிதியாய் கிடப்பேன்

தாங்கினால் என்ன....

ஒரு வழியாக தேடி தன்னவளுக்கு ஒரு பரிசை வங்கி முடித்தவன், நேரே வீட்டிற்கு சென்றான்... சிரித்துக் கொண்டே

"எங்க டா வருண் போன" என்று கேட்ட தாயையும் பாராமல் கதவை மூடியவன்...

கையில் கிதார் இருப்பது போல் பாவனை செய்து ஆட துவங்கினான்....

Oøø.. What It Is In Yøur Mind

That Yøu Wanna Šee My Buy..

What Can I Get Før Yøu Šay..

I Will Give Yøu Parisugal..

What Èver Parisugal..

Yøu Be My Thulasi Girl

Yøu Be Šø Løvable

Tell Me What Yøu Like

Tell Me Tell Me What Yøu Like Girl

Tell Me Tell Me What Yøu Like Girl

What Yøu What Yøu Like.. What Yøu Like Girl

Cøz I Wøuld Bring The Møøn Døwn Før Yøu

And I Wøuld Make The Green Turn Blue..

And I Wøuld Dø Whatever I Dø..

And I Wøuld Dø It Just Før Yøu..

Let Me Rewind, Rewind,

Tø A New Time.. Tø A New Time..

When The Bells Chime..

When The Bells Chime..

And Yøu Are Mine.. Mine.. Mine..

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.