(Reading time: 34 - 68 minutes)

ய் இந்தாங்கமா...கொஞ்சம் .......ச்ச நீ நிஜமாவே பேக்கு தான் போல ஆதி ......அடிபாவி வேல செய்யற பொண்ணுங்க கிட்ட சொல்லாட்டி என்ட்ட சொல்ல வேண்டியது தான டீ ....இதோ.... இப்ப ....இப்ப ....வரேன் பாரு....அவள் கதவை அவன் தட்டி விட்டு உள்ளே செல்ல அவள் கம்ப்யுட்டரில் மூழ்கி இருந்தாள்...

இவனை கண்டவுடன் ..வாங்க ஆதி என்ன விஷயம் ....?

அவன் கதவை லாக் செய்ய ...

என்ன பண்றீங்க ஆதி ...கதவ இப்ப எதுக்கு லாக் பண்றீங்க ...யாராச்சும் பாத்தா ...

ஹஸ்பன்ட் அண்ட் வைப் தானன்னு தப்பா நினைக்க மாட்டாங்க...

ஆதி.... ....

இல்ல மனோ மத்தவங்குளுக்கு நாம அப்படி தான ,....? ...

You might

...
This story is now available on Chillzee KiMo.
...

படி பண்ணேன் ...?

எதுக்கு கண் அடிச்சீங்கலாம்.....?

யார பாத்து கண் ...அடிச்சேனாம் .....?

என்னை பாத்து தான் .....?

நீ யாராம் எனக்கு ....?

ஆங் ....

சரி கேள்விய கொஞ்சம் மாத்தி கேக்குறேன் தாத்தா பாட்டி முன்னாடி நீ யாராம் எனக்கு ...?

அது.. ....

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.