(Reading time: 34 - 68 minutes)

சார் அந்த பூஜா அம்மா தான் ....

பூஜா சொன்னா உன் பையனுக்கு அறிவு இல்லையா...இவ யாருன்னு தெரிஞ்சும் ,....இத பாருங்க நான் கோவப்பட்டு எதாச்சும் பண்றதுக்குள்ள கிளம்பிடுங்க ..கம்ப்ளைன்ட் எல்லாம் வாபஸ் வாங்க முடியாது ..முதல்ல இடத்த காலி பண்ணுங்க...சொல்லிவிட்டு அவன் சென்றுவிட்டான்.

அம்மா ஒரே பையன் மா ரெண்டு தங்கச்சிங்க, ஒருத்திய பொண்ணு கேட்டு வேற வந்து போயிருக்காங்க இப்ப போய் இந்த மாதிரின்னா கொஞ்சம் பெரிய மனசு பண்ணுங்க...மறுபடியும் வேணும்னா உங்க கால்ல ....

ஐயோ ப்ளீஸ் வேணாம் ...நீங்க போங்க அவர் கோவம் குறைஞ்ச பின்னாடி நான் பேசி பாக்குறேன் ...

அம்மா……..

ஐயோ நீங்க தைரியமா போங்க சார் நான் கண்டிப்பா கேச வாபஸ் வாங்க வெக்கிறேன்..

ரா

...
This story is now available on Chillzee KiMo.
...

நீ மட்டும் நான் சொல்றத கேக்க மாட்ட...நான் மட்டும் நீ சொல்றத கேக்கணுமா……? .நல்லா இருக்கு மேடம் உங்க நியாயம் ...

அவள் முகம் போன விதம் ..காண இவன் மனம் வாடியது .. கெஞ்சினாலும் பிடிவாதமாய் வெறுப்பேற்ற அவன் மனோ அல்லவே

இப்ப என்ன வேணும் மனோ உனக்கு ...? என்றான் குரலில் அத்தனை கரிசனம்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.