(Reading time: 34 - 68 minutes)

கேச வாபஸ் வாங்கணும் ... பிடிவாதம் கூடியிருந்தது அவள் குரலில்.

கண்டிப்பா வாங்கி தான் ஆகணுமா….? பெட்டர் மாஸ் லைட்டே தான் வேணுமா.. என்பதாய் இருந்தது அவன் கேட்ட தோரணை.

ம் ..ஆமா ….... அந்த மிட்டாய் மட்டும் தான் வேணும் என்றது அவள் சினுங்கலில் இருந்த அடம்.

அப்படியே அவளை அள்ளி முத்தமிட துடித்தது அவன் இதயம் அதை அடக்கு அடக்கு என்றது அவன் மனம்....சும்மாவே நீ பாத்தா இங்க சூடேறும் இதுல பச்சை பிள்ளை மாறி தலை அசைச்சு ஏன்மா உன் மாமாவ படுத்துற ..என்று அவளிடம் நேரடியாக உரையாடும் தைரியம் அவனுக்கேது ...மனதளவில் தான் மன்றாடினான்... அவன் பட்ட பாடு அவனை உசுபேத்த

சரி அப்போ நான் போடுற ஒரு கண்டிஷனுக்கு ஓகே சொல்லு நான் வாங்குறேன் என்றான்.

கண்டிஷனா .

...
This story is now available on Chillzee KiMo.
...

பரவசம் மட்டும் இருந்தது அவளிடம்..

அவன் நிலையோ ஆத்தாடி ..ஆத்தாடி ..காத்தாடி அனேன்டீ……...என்ற கணக்கில் இருந்தது ...

மனோவின் மனசாட்சி தன் தலையில் துண்டு போட்டு கொண்டு விட்டது ..இனி நான் சொல்ற எதையும் இவ கேக்க போறதில்லை ..ம் விதி யாரை விட்டது ...நடக்கட்டும் நடக்கட்டும் என்றது ...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.