அதுக்கில்ல பாட்டி வேணும்னா நம்ம கம்பனி டிரைவர் யாரையாச்சும் வர சொல்லலாமா .?
என்ன மனோ இது கம்பனி டிரைவர்ஸ எல்லாம் பர்சனல் யுசுக்கு கூப்பிட முடியுமா தாத்தாக்கும், ஆதிக்கும் தெரிஞ்சா திட்ட மாட்டாங்க ..
அப்படி ரொம்ப முக்கியமான வேலையான்னு ஆதி கேட்டா என்ன பண்ணுவ என்று பாட்டி கேட்க அன்று அவனை கோவிலுக்கு அழைத்த போது அவன் சலித்த சலிப்பும் அவன் கோவமும் நினைவு வர இதுல கம்பனி டிரைவர் இதுக்குன்னு கூப்பிட்டா நிச்சயமா அவன் கடிச்சு தான் வெப்பான் ..ஏதோ பாரின் டெலிகேட்ஸ் அவங்களோட மீட்டிங்ன்னு பாட்டி சொல்றாங்களே .என்று அவள் யோசித்த வண்ணம் சரி பாட்டி வாங்க நாம ரெண்டு பேரும் ஆட்டோ ல போயிட்டு வந்திடலாம் ..
கிளம்பினர் இருவரும் கோவிலில் மனமுருகி பிரார்த்தனை முடி
...
This story is now available on Chillzee KiMo.
...
்த ஆட்டத்தில் காணலாம் ..