(Reading time: 34 - 68 minutes)

பொண்டாட்டிய புருஷன் பாத்து கண் அடிக்கலன்னா தான் தப்பு .....    

என்னது என்று அவள் கேட்க…

அவள் வாயால் தன் மீது கொண்ட காதலை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற பேராவலில் அதாவது பொண்டாட்டிய நடிக்க வந்த உன்னை புருஷனா நடிக்கிற நான் பாத்து கண் அடிக்கலைன்னா தான் தப்புன்னு சொல்ல வந்தேன் என்று அவன் ஸ்லொவ் மோஷனில் சொல்லி அவளை கடுப்பேற்ற

அதான் அவங்க எப்பவோ நம்மள நம்பிட்டாங்க தான இப்போ எதுக்கு இந்த தேவை இல்லாத வேலை ...? ஏறிய கடுப்பில் சூடான வார்த்தைகளை கக்க

.ஹே ..என்ன நீ புரியாம பேசுற ...இப்படி எல்லாம் ரோமன்ஸ் பண்ணலன்னா அவங்களுக்கு நம்ம மேல ஒரு சந்தேகம் வந்துடாது .....அவங்களுக்கு எப்ப வேணும்னாலும் சந்தேகம் வரலாம் மனோ குட்டி ....

இப்போ எதுக்க

...
This story is now available on Chillzee KiMo.
...

் என்ன விளையாடுறீயா..? இவர் பையன் பெரிய ரோமியோ கணக்கா நம்ம பொண்ணுங்கள கிண்டல் பண்ணி டார்ச்சர் குடுப்பான் அத கேக்க போன உன்னையும் சேத்து அசிங்கபடுத்துவான் நான் பாத்துட்டு சும்மா இருக்கனுமா…? தொலைச்சிடுவேன் தொலைச்சு ... கோவத்தில் அவன் கழுத்து நரம்புகள் புடைத்ததில் மனோவுமே சற்று அரண்டு விட்டாள்..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.