(Reading time: 30 - 60 minutes)

வ்வொரு முறையும் அவன் சொல்ல நினைக்க டேய் உன் மானு பொண்ணு என்ற பேச்சை ஆதியாக ஆரம்பித்தாலும் சரி, சங்கராக ஆரம்பித்தாலும் சரி உடனே அவன் டேய் நான் பாத்து வெச்சிருக்கிற மாப்பிள்ளையோட மட்டும் அவ கல்யாணம் நடந்துச்சு, என் மானு பொண்ணு ரொம்ப கொடுத்து வெச்சவடா...இல்ல என் மானு பொண்ண கட்டிக்க போற அவன் கூட கொடுத்து வெச்சவன் தான்..மேட் பார் ஈச் அதர்.

பெர்பெக்ட் மேட்ச் ஆதி ..ப்ளீஸ் டா எனக்கு வர வர ரொம்ப பயமா இருக்கு நீ போட்டிருக்க நாடகம், அத எப்படி முடிக்க போற..அதபத்தி யோசிச்சாலே என் மண்டை காயுது...எப்படியும் நீ முடிச்சு வெச்சிடுவன்னு தெரியும்...அத கொஞ்சம் சீக்கிரம் பண்ணு...இங்க அவள நினச்சி இந்த பையன் தேஞ்சிட்டு கிடக்கிறான்.... என்று புலம்பினான் சங்கர் ..துடித்தான் ஆதி.

...
This story is now available on Chillzee KiMo.
...

ரொமான்ஸ் தாங்க முடியல.... வாங்க போலாம் ஆல்ரெடி தாத்தா கிளம்பியாச்சானு 4 தடவை போன் பண்ணிட்டாரு

போடா போக்கிரி பையலே சரி வாங்க ரொம்ப லேட் பண்ணா ரவி மூஞ்ச தூக்கி வெச்சிப்பாரு. இப்போது ஆதி சிரிக்க மனோ எதையும் கவனிக்காமல் எப்படி பாட்டியிடம் கூறி சம்மதிக்க வைப்பது என்ற யோசைனையில் இருந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.