(Reading time: 30 - 60 minutes)

சையாய் இருக்கும் அவளுக்கு, அம்மாயி எனக்கு சோறு ஊட்டி விடேன் . என்பாள்..

ஏய் இன்னும் ஊட்டி விட்டு சாப்பிட நீ என்ன 10 மாச குழந்தையா ....எடுத்து சாப்பிடு அவளுக்கு ஊட்டி விடும் நேரத்தில் அம்மாயி ஒரு ரவிக்கைக்கு ஊக்கு தைத்து விடுவாள் பணம் வேண்டுமே பணம் பொல்லாத இந்த வாழ்கை வாழ பணம் வேண்டுமே ...!!

அள்ளி திண்பது எப்படி என்று கூட அறிந்திடாத நம் வீட்டு பிள்ளைகளின் வயதில் அவள் உலை வைக்க கற்று கொண்டது காலம் கொடுத்த கடுமையான பயிற்சியில் தான் எனலாம்.

ஒரு வாய் ஒரே ஒரு வாய் நான் கேட்காமல் என் அம்மாயி எனக்கு ஊட்ட வேண்டும் அவளின் அதிக பட்ச ஆசை…. வாழ்வில் அவள் பெற விரும்பும் வரம் ....புதையல் .. ஆனால் அவளின் துரதிர்ஷ்டம் கடைசி வரை அது நிறைவேறா ஆசையாய் போய்

...
This story is now available on Chillzee KiMo.
...

ஷம் போடாமல் தன்னை வேண்டாம் என்று புறக்கணித்தானே தேவலாம் என்று இருந்தது அவளுக்கு ...

ஆனால் இன்று ஆதி தனக்கு ஊட்டும் செய்கை போலியானது, என்ன தான் தங்க முலாம் பூசி பள பளத்தாலும் தங்கம் தங்கம் தான் தகரம் தகரம் தானே முலாம் பூச நினைக்கிறான் பாசமாய் இருப்பதை போல் காட்டி கொள்ள முயற்சிக்கிறான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.