மனோ போலாமா ......?
ம் .................சரி என்றாள்
பஜிரோவில் பயணிக்கும் போது
பாட்டி...........
என்னம்மா ...?
ப்ளீஸ் பாட்டி நீங்களே பண்ணிடுங்களேன் ............
விளையாடாத மனோ .நீதான் கட் பண்ற அதுல உனக்கு என்னமா பிரச்னை நேத்து ஆதி அவ்வளவு சொல்லியும் நீ கட் பண்ணலன்னா..? சும்மாவே அவனுக்கு துர்வாசர்னு பேரு வெச்சிருக்க என்றாள் மெல்லிய குரலில்…
பாட்டி ப்ளீஸ் .... இந்த தாலி செயின் காப்பாத்தவே நான் ரொம்ப போராடினேன் இதுல இந்த கடைய நான் திறந்து அதுல ஏதாவது லாஸ் வந்துடிசின்னா என்னால தாங்க முடியாது பாட்டி...... ஆதிய நான் சமாளிச்சிக்கிறேன் நீங்க ரிப்பன் கட் பண்ணிடுங்க....
இருவரின் உரையாடலையும் கேட்டுக்கொண்டிருந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
ருந்த ஜூசை எடுத்து கொடுக்க, ஜூசை வாங்காமல் அமைதியாக இருந்தாள்.
என்ன சொல்லனும்னு நினைக்கிற மனோ சொல்லு
ம்கும் என்று தொண்டையை செருமிய வாறு .......ஆதி ....
ம் ........
தாத்தாக்கு சர்ஜரி முடிஞ்சு இப்போ ஹெல்த்தும் ஓரளவுக்கு இம்ப்ரூவ் ஆகிடுச்சே நான் எப்போ கெளம்பனும் ?