(Reading time: 30 - 60 minutes)

தி, என்னால இன்னமும் நீ இவள லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டத நம்ப முடியல என்று அவள் கொளுத்தி போட்டாள்

தோசையை நோண்டிய வாறே இருந்த மனோவிடம் சாப்பிடு டா என்றான் ஆதி. சற்று பொறுத்து பார்த்தவன் தோசையை பியித்து அவளுக்கு ஊட்ட எண்ணி அவள் வாயருகே தன் கையை நீட்ட அதிர்ச்சியடைந்தது பூஜா மட்டுமல்ல மனோவும் தான்..

தன்னை ஈன்றெடுத்த அடுத்த நொடி தன் தாய் கண் மூடியிருந்தாள் ..தாயை கொன்ற மகள் என்ற அடை மொழியோடு தான் தன் அம்மாயியிடம் தர பட்டாள்.. மனோகரி..

முதல் திருமணத்தை மறைத்து இவள் அன்னையை காதல் என்ற பெயரில் ஏமாற்றி இரண்டாவதாய் திருமணம் செய்திருந்தான் இவள் தந்தை ..இப்போது அவள் சென்றாகிவிட்டது ..இவளை தேவையற்ற பாரமாய் அவன் சுமக்க விரும்பவில்லை பிறகு எப்படி மூ

...
This story is now available on Chillzee KiMo.
...

என்றாவது அவளை கேட்பதுண்டு என்னடீ இன்னும் உன் அம்மாயி வரலை போல இருக்கு ஏதாச்சும் சாப்பிடுறீயா என்று ...வேண்டாம் என்று தலை ஆட்டிவிட்டு ஓடி வந்துவிடுவாள் ...அவளுக்கு வேண்டியது சோறு என்பதை காட்டிலும் தனக்கு யாராச்சும் ஒரு வாய் ஊட்டிவிட வேண்டும் என்பதே ....அவளின் பேராசை ...பெரும் எதிர்பார்ப்பு ..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.