அவளை முறைப்போடு பார்த்தவன் ம் இப்போவே கிளம்பலாமே என்றான்.
ஆதி--- என்று அவள் மீண்டுமாய் அழைக்க
வா மனோ போற வழியில பிரேக் பாஸ்ட் முடிச்சிடலாம் ஓகே... எனக்கு ரொம்ப பசிக்குது மனோ என்றான்.
ஆதி நான் ------
இப்போ அதபத்தி யோசிக்க முடியாது மா..... இன்னும் கொஞ்சம் நாள் போகட்டும்.
எப்படியும் நான் நடிக்க வந்து 7 மாசம் ஆகிடுச்சே
இன்னும் நம்ம டீல் பிராகாரம் 5 மாசம் இருக்கே
அது வரைக்கும் நாம ஒருத்தர ஒருத்தர் ------
சொல்லு மனோ என்ன சொல்ல வர ..?
இல்ல ஆதி இருக்க போற கொஞ்ச நாள்ல எதுக்கு ஒருத்தர ஒருத்தர் காயபடுதிக்கணும் நாம இடைல கொஞ்ச நாள் நல்ல விதாம தான் இருந்தோம், இப்போ மறுபடியும் ஆரம்பத்துல இருந்த மாதிரி நா
...
This story is now available on Chillzee KiMo.
...
ிக்கு எதிரில் வந்தமர்ந்தாள்.
"சுத்தம், இங்கே இவ எப்படி? இப்போ இங்க என்ன ஏழரைய கூட்டபோறாளோ?! என்று ஆதி தன் நெற்றியை தேயித்துக்கொண்டிருந்த போது ஆர்டர் செய்த தோசைகள் வந்தன. தனக்கு வேண்டிய டிபனை ஆர்டர் செய்து விட்டு மனோவை பார்க்க அவள் அப்போதுதான் ஒரு வில்லை தோசையை பியித்து கொண்டிருந்தாள்.