(Reading time: 30 - 59 minutes)

ந்த தம்பி என்று விநாயக் மூர்த்தியை பார்த்து ஜெயா கேட்க சங்கர் பதில் கூறினான் என் பிரெண்டோட தம்பி இப்போ கோயம்பத்தூர்ல தான் வேலைல இருக்கான் சென்னை போறோம்னு சொன்னேன் தாத்தாவ பாக்கணும்ன்னு கிளம்பி எங்க கூடயே வந்துட்டான் ..தாத்தா மேல அவ்வளோ பாசம் என்ன மூர்த்தி..? என்றான் பீடிகையாய்...

பின்ன தாத்தாவ பாத்து எத்தனை நாள் ஆச்சு ..? என்றான் அவனும் பார்வையை மனோவிடம் பதித்து கொண்டே ..

டேய் பார்வையும் பாஷையும் வேற அர்த்தத்துல இருக்கு வேணாம் டா ஆதிக்கு தெரிஞ்சுது ..டேய் அவன் பாவம் டா விட்டுடுங்க டா…..

டேய் ஆந்த கண்ணா ...உன் ஆர்வத்த கொஞ்சம் அடக்கி வை இங்க உன்னையும் அவளையும் தவிர சுத்தி நானும் மத்தவங்களும் கூட இருக்கோம் ..எங்க கண்ணு கூட உன்னையும் பார்க்க

...
This story is now available on Chillzee KiMo.
...

ல சொன்னா சத்தியமா என்ன கொன்னு இருப்பா...அதான்

ஆக ஆளாளுக்கு தப்பிக்க என்னை  கொன்னுட்டீங்க அப்படி தானே என்று அவள் வெடித்து தள்ள

மனோகரி என்னம்மா ஏன் இப்படி பேசற? உனக்கு என்னாச்சு?

இன்னும் என்ன ஆகணும் அதான் நீங்க ரெண்டு ஆம்பளைங்களும் சேர்ந்து என்னை  நல்லா ஏமாத்திட்டீங்களே!

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.