(Reading time: 30 - 59 minutes)

னது படுக்கையறையில் மனோவை கிடத்தினான் ஆதி.

அவனை தொடர்ந்து வந்த சங்கர் கையோடு உமாவையும் அழைத்து வந்தான். அதிர்ச்சியில் அவன் ஒரு மருத்துவன் என்ற எண்ணம் கூட அவனுக்கு உரைக்கவில்லை  அவள் உடனேயே மனோவை பரிசோதிக்க…..பரீட்சையின் முடிவுக்காக காத்திருக்கும் மாணவன் போல் டென்ஷனாக இருந்தது ஷாக்க்ஷாத் சங்கரே தான்.

உமா என்ன ஆச்சு! ….?

எஸ் நீங்க எல்லாம் ஆவலோட எதிர்பார்த்திருந்த அதே அதே

உமா சுத்தி வளைக்காம நேர விஷயத்தை சொல்லு ..............

B P ஏறியது சங்கருக்கு, ஒன்றும் விளங்கவில்லை ஆதிக்கு, மனோவோ அசதியாய் அப்போது தான் அவர்களை நோக்கி வந்தாள்..

சுட்டெரிக்கும் உச்சி வெயிலில் பாதுகையற்ற  பாதங்களுடன்  பாலைவன மணலில் நின்றதை போன்ற வேதனைய

...
This story is now available on Chillzee KiMo.
...

ே ஷாக் ல இருக்கேன் ஆதி அப்படிபட்டவன் இல்லை விநாயக் ...

அண்ணா நீங்க இவ்வளோ நம்பிக்கையோட சொல்றீங்க எனக்கு பயமா இருக்கு அண்ணா ...அவளை இந்த நிலைமைக்கு ஆளாக்குனவன நான் சும்மா விடமாட்டேன் ...

நீ கிளம்பு நான் உன்ட்ட அப்புறம் பேசுறேன்…

அண்ணா மனோ ...

கிளம்பு விநாயக் ...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.