(Reading time: 30 - 59 minutes)

னோ என்ன சொல்றடா நான் ..........

போதும் சார் கூட பொறந்த அண்ணன் மாதிரி உங்கள நம்பி நான் ஏமாந்தது போதும்.

ஐயோ இந்த பொண்ணு ஏன்டா இப்படி எல்லாம் பேசி கடுப்ப ஏத்துறா...அம்மா மனோகரி ...நீ என்னமா நட்டு கழண்ட கேசா ...ஏன் இப்படி எல்லாரையும் போட்டு படுத்துற ...? ஆதி பாவம் மா இவ்வளோ பொறுமை எல்லாம் சத்தியமா அவனுக்கு கிடையாது ...அவன் பொறுமைய  இப்படி சோதிக்கிற நீ ..? துடித்தான் சரண்

மனோ நீ என்ன பேசுறன்னு புரிஞ்சிதான் பேசுறியா? என்று ஆதி அதட்டினான் மனோகரியின் மீது சங்கருக்கு இருந்த நேசத்தை கண்டு அவனே பொறாமை பட்டிருக்கிறானே..!

கேட்க யாரும் இல்லாத அநாதங்க்ரதால எல்லாரும் என்னை கேவலமா நினைச்சிடீங்க அப்படிதானே. உங்க இஷ்டத்துக்கு என்னை  என்ன வேணும்னால

...
This story is now available on Chillzee KiMo.
...

கம்..? நல்லாத்தான போயிட்டு இருந்திச்சு ...சங்கர் கிட்ட பேசி சமாதானம் பண்ணிடலாம்ன்னு நினச்சேன் இப்படி பேசி மயங்கி அவன ஸ்டேச்சு ஆக்கிட்டாளே……அவன் வேற பேய் அரஞ்ச மாதிரி இருக்கான் ...இந்த பேய் இப்போ எதுக்கு மயக்கம் போட்டிருக்கோ ...? எங்க இருந்து டி டக்கு டக்குனு உனக்கு மட்டும் வருது மயக்கம் ....?

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.