(Reading time: 27 - 54 minutes)

கண்ணாமூச்சி ரே! ரே ! – 18 - பிரேமா

னம் முழுக்க வேதனை ..ஆதிக்கு ..குழந்தை என்பது ..வரம். உமா சொன்னதை அசை போட்டான் ஆதித்யன் ...அந்த வரம் இன்று அவன் வாழ்வில் .......தெய்வம் கொடுக்க நினைப்பதை பூசாரி தடுப்பதாய் இதென்ன அவன் மனைவியே வரத்தை வேண்டாம் என மறுப்பது ...வலித்தது அவனுக்கு ...

தனது மனம் சமீபத்தில் உதவும் கரங்களில் கண்ட  அமுதனை எண்ணியது ..  அன்று சரணும் தானும் வீக் எண்டை கொண்டாட அகல்யாவுடன் வந்திருந்த வேளை கொடைக்கானலில்  அந்த பெண் தற்கொலைக்கு   முயற்சி செய்த நிலையில் ஆதியால் மீட்க பட்டவள்.. 

எதுக்கு இப்படி..? கடிந்து கேட்டான் ஆதித்யன்

...
This story is now available on Chillzee KiMo.
...

லும் பருவம் அடைந்துள்ளான் ...பெயர் கூட இவன் தான் வைத்தான்...அப்பெண்ணின் வாழ்வில் என்றும் அவன் அமுதமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ..பெற்ற பின் அவள் முடியாது சார் நான் என் குழந்தைய யாருக்கும் கொடுக்க மாட்டேன் என்று பூச்சாண்டி கணக்காய் தன்னை கண்டு அலறியது இன்னும் ஆதியின் மனதில் இருந்தது ...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.