ஆதி .. என்றாள்
ம் .. என்றான் அவன் கண்களை மூடிய படி
நான் டீல் முடிஞ்சு போகும் போது எல்லாத்தையும் உங்ககிட்ட திருப்பி கொடுக்கிறேன்னு சொன்னேன் தான ...
அவன் அவளை பார்த்தான் ..அவள் அவன் அணைப்பில் இருந்து வெளியே வர நினைக்க அவனோ இப்படியே பேசலாம் மனோ என்றான் .
ஒன்னே ஒன்னு மட்டும் நான் என் கையோட எடுத்துட்டு போகவா ..?
இப்ப எதுக்கு மனோ அதெல்லாம் பேசிக்கிட்டு ...
இல்ல ஆதி இப்பவே பேசிக்கலாம் நாள பின்னால எந்த பிரச்சனையும் வர கூடாது ...
கடுப்பு அவனுள் …சரி டா உனக்கு என்ன வேணுமோ எடுத்துக்கோ ..கொஞ்ச நேரம் அமைதியா இரு தாலியை மட்டும் நான் எடுத்துக்கவா அதைத்தான் கேட்பாள் என்று நினைத்தான் ஆதி ...
ஆதி ..என்றாள் அவள் ம
...
This story is now available on Chillzee KiMo.
...
lign: left;">Episode # 17
{kunena_discuss:930}