(Reading time: 27 - 54 minutes)

கம் கடிக்க ஆரம்பிச்சு இருக்கா சோ யோசிக்கிறா ...கண்டிப்பா ஓகே சொல்லுவா சிலுத்துக்கிறதா இருந்தா இந்நேரம் ராட்சசி கணக்கா கத்தி இருப்பாளே ...

மெல்ல அவள் கைகளை எடுத்து தன் கையோடு கோர்த்து அதை அழுத்தி அழுத்தி கொஞ்ச நாளைக்கு டா ப்ளீஸ் மனோமா ...இதம் ..பதம் எல்லாம் இருந்தது அவன் கெஞ்சலில் ...

பதில் சொல்லவில்லை மனோ ... அவன் கெஞ்சியது அவளுக்கு பிடித்திருந்தது ... போலும் 

யோசிக்க தொடங்கினாள் எப்படியும் நான் குழந்தை பொறந்த பின்னாடி போயிடுவேன் தானே ...அதுவரைக்கும் ஆதி சொன்ன மாதிரி இருக்கவா ...? எனக்கும் கூட இப்பிடி இருக்க பிடிச்சு இருக்கே ...நீ என்ன சொல்ற கேட்டாள் தன் மனதிடம் ....அதுவோ ...எனக்கு தெரியல எனக்கு இதுவும் பிடிச்சு இருக்கு பட் நீதான சாமி மே

...
This story is now available on Chillzee KiMo.
...

என்னடி பாக்குற ..உனக்காக இல்ல ..என் குழந்தைக்காக ..இப்படி சொன்னா பாப்பா உனக்கு வாமிட் பீல் கொடுக்காது தான அதான் ...

அவன் கொஞ்சல் கெஞ்சல் இதம் பதம் வேலை செய்ததா தெரியவில்லை அவனை கண்டவாறே பாலை பருகினாள் மனோகரி ...

மனம் முழுக்க நிம்மதி அவனுள் ..தன்னவளை தன் மீது சாய்த்து கொள்ள

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.