(Reading time: 29 - 58 minutes)

டலினில் மீனாக இருந்தவள் நான்

உனக்கென கரை தாண்டி வந்தவள் தான்

துடித்திருந்தேன் தரையினிலே

திரும்பிவிட்டேன் கடலிடமே

ஒரு நாள் சிரித்தேன்

மறு நாள் வெறுத்தேன்

உனை நான் கொல்லாமல்

கொன்று புதைத்தேனே

மன்னிப்பாயா மன்னிப்பாயா

மன்னிப்பாயா.........?   ஆதியிடம் மன்னிப்பை வேண்டி மன்றாடியது அவள் நல் மனது

அங்கே உறங்கி கொண்டிருந்த ஆதி விழித்த போது மணி 10 என்றது ..ஷட் இவ்வளோ நேரம் தூங்கிட்டேனா ...? அவசர அவசரமாய் கிளம்பினான் ஆதி தன் பாக்டரி நோக்கி

ஆதிக்கு இல்லத்தில் மட்டும் பிரச்சனை அல்ல பாக்டரியில் கூடத்தான் ...சுப செலவு என்பது போல் சுப பிரச்சனை வெளிநாட்டு கம்பெனி  இப

...
This story is now available on Chillzee KiMo.
...

வது ..உண்மையை சொல்லலாமா ...? இப்போது சொன்னால் அவள் வேறுவிதமாக ரியாக்ட் செய்து தாத்தா சர்ஜரி பிரச்சனையில் முடிய கூடும் என்று நினைத்து மறைத்து ..பின் அதைபற்றியே மறந்து ..அவள் மேல் உள்ள காதலை உணர்ந்து ஐயோ இப்போ சொல்ல வேண்டாம் இப்போ சொல்ல வேண்டாம் என்று இன்று வரை தள்ளி போட்டுகொண்டிருக்கிறான் ....

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.