(Reading time: 30 - 59 minutes)

திர்ந்திருந்தனர் இரு ஆடவரும் ...ப்ளீஸ் விநாயக் நீங்க கிளம்புங்க ...ஆதி பேசுனதுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன் ..என்றாள் ..

பரவாயில்லை மனோ சாரி எல்லாம் எதுக்கு நான் வரேன் அடுத்த சண்டே பார்க்கலாம்  என்ற படி அவன் சென்று விட

இவன் பக்கம் ஆக்ரோஷமாய் திரும்பினாள் அவள் ..என்ன நினச்சிட்டு இருக்கீங்க நீங்க என்னை பத்தி ..? அவ்வளோ தரங்கெட்டவளா தெரியுறேனா உங்களுக்கு..? உங்க இஷ்டத்துக்கு என்ன பேசினாலும் என்ன செஞ்சாலும் நான் எதுவும் செய்ய மாட்டேன்னு நினச்சீங்களா ...?

இல்ல மனோ நான்…. பேசிய சொற்களின் அர்த்தம் இப்போது தான் புரிந்தது போலும் .... ஐயோ என்று யோசித்தான் ஆதி ...அஸ் யூஸ்வல் சொதப்பிட்டனா ..?

இது வரைக்கும் நீங்க என்னை பண்ண டார்ச்சருக்கு

...
This story is now available on Chillzee KiMo.
...

> குட் சைன் ஆதி .என்று எண்ணினான் ஆதித்யன்

அட பாவி அவ உன்னை கடுப்புல அடிச்சா நீ என்னடா இப்படி யோசிக்கிற ..? லவ் பண்ணா மூளை மழுங்கிடும்ன்னு சொல்றது இதுதானோ ..? குழப்பம் இந்த கண்ணாம்மூச்சி ஆட்டத்திற்கு அது எதிர்பார்த்த எதுவும் நடக்கவில்லையே என்ற ஆதங்கம் அதற்கு.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.