(Reading time: 30 - 59 minutes)

லையை சொரிந்தான் சரண் ...பெண்ணின் மனம் புரியா புதிர் தானோ ..? இருந்தாலே யோசிக்க தெரியாது ...மூளை இல்லாமல் இப்போது எப்படி யோசிப்பான் சரண் ...?

நான் வேணாம் நான் பெத்து கொடுக்க போற உன் வாரிசு வேணும் ...என்ன அக்கறை உனக்கு..? ...நான் என்ன உனக்கு வாழ பழ தோலா உரிச்சு பழத்த சாப்பிட்ட பின்னாடி தூக்கி தூர வீச ...?

நீ என்ன என்னை  வீசுறது கொரில்லா குரங்கு டெலிவரி ஆன அடுத்த நிமிஷம் உன் மூஞ்சியில, உன் பிள்ளை மூஞ்சியில முழிக்கிறேனா பாரு ... ரெண்டு பேர் மூஞ்சியிலும் நான் முழிக்க மாட்டேன் ...நான் போயிட்றேன்.. பாக்றேன் உன் பிள்ளைக்கு எவட்ட தாய் பால் குடிக்க வெப்பன்னு ...

அதுக்கென்ன தாய் பால் இல்லன்னா வேற வழியா இல்ல..? நான் கூட தான் தாய்பால் குடிச்சு வளரல .

...
This story is now available on Chillzee KiMo.
...

ொப்பளித்தது  அதத்தான் கேக்கணும்ன்னு குடஞ்சிட்டு இருந்தியா ..?

அவளை மீறியும் அவனை பார்த்து ஈஈஈ  என்று ..காட்டினாள் மனோகரி .அதெப்படியோ அவளுக்கே தெரியவில்லை.. 

சிரிக்காதடி ராட்ச்சசி என்ன வேணும் சொல்லு ..? என்றான் ...

இல்லை நீங்க ரொம்ப வெக்ஸ் ஆனா ...

வெக்ஸ் ஆனா ..?

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.