(Reading time: 30 - 59 minutes)

ங்க அக்கறைக்கு ரொம்ப தேங்க்ஸ் ஆனா அது எனக்கு தேவை இல்லை ..நான் கமிட் ஆயிட்டேன்னா அந்த பொறுப்ப குறை இல்லாம முடிச்சு கொடுத்துடுவேன் ...உங்க குழந்தைய பத்தி பீல் பண்ண வேணாம்..

அதற்குமேல்  அவன் என்ன பேச ...? அமைதியாய் படுத்து  விழிகளை மூடினான் ..உறக்கம் வரமாட்டேன் என வம்பு பண்ணியது ..

அவளை கண்டு காதல் கொண்டு அவளுடன் இதுவரை கழித்த ஒவ்வொரு நொடியும் அவனுள் சுழன்றது .. விரைவில் அவளை இந்நிலையில் விட்டு பிரிந்து போக போகின்றேன்  இச்சமயம் பெண்களுக்கு கணவன் முகம் காணும் ஆவல் இருக்குமென ...உணர்வு ரீதியாய் பல மாற்றங்கள் இருக்குமென அர்த்தமற்ற கோபங்கள் அழுத்தங்கள் வருமென அத்தனைக்கும் வடிகாலாய் கணவன் இருக்க வேண்டுமென உமா கூறிய வார்த்தைகள் அவனுக்கு நினைவில் வந்தன .

...
This story is now available on Chillzee KiMo.
...

வேதன படாத..............

உன்னை போய் நான் ……… உன்னால அப்படி யோசிக்க முடியுதா ..?  நீ நினைக்கிற மாதிரி எல்லாம் மேற்கொண்டு பேச முடியாமல்  அவள் நெற்றி ,  கண்கள், கன்னம் , என மாறி மாறி முத்தமிட்டு அவள் இதழ்களிலும் மென்மையாக முத்தமிட்டுவிட்டு அவளைக் காண அப்போதும் அவள் கண்கள் மூடியிருந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.