(Reading time: 30 - 59 minutes)

ண்டவனுக்கோ பரம ஆனந்தம்  ஆதியின் மேல் கொண்ட வெறுப்பை அவளின் அந்த செய்கை சொல்லி விட்டது  அதுவும் என் முன்னிலையில்,  என்னிடம் வேறு நடந்தவற்றிற்கு மன்னிப்பு கேட்டாள், என் மனம் வருந்தி விட கூடாது என அவள் நினைத்திருக்கிறாள் ...மெல்ல நான் அவள் மனதில் நுழைவேன் ..அவள் பட்ட காயத்திற்கு ஆறுதலாய் இருப்பேன் என்று மகிழ்ந்தான் ... அவன் மகிழ்ந்த அதே அளவு ஆதியின் மேல் கோபமும் மூண்டது.

என்னதான் அவளின் விளக்கம் அவனுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருந்தாலும் அவள் சொன்ன உங்களை பார்த்தா ஏன் நினச்சாலே ....தாங்க முடியவில்லை ஆதியால்  ...

இந்த விநாயக் வேறு எப்படியும் ஞாயிறு ஆனால் வந்து விடுவான் முளை விட்டு கொண்டிருக்கும் தன் பொறாமை தளிருக்கு அவன் உரம் போட்டு தண்ணீர் ஊற்றி அதை வ

...
This story is now available on Chillzee KiMo.
...

m>முடியாது நீ நிச்சயமா அடுத்த ...யாரோட என்னை  கம்பேர் பண்ண ச்சே என்றுவிட்டு படுக்கையில் அமர்ந்தான்.

அவளும் அமர்ந்தாள் ..

மனோ மாத்திரை  போட்டுகிட்டியா ....?

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.