(Reading time: 30 - 59 minutes)

ரண் அண்ணா விஷயத்துல நீங்க ரொம்ப வெக்ஸ் ஆகி கண்ணு மண்ணு தெரியாத அளவு  ட்ரிங்க்ஸ் பண்ணி ..இப்ப நீங்க தனியா வேற ...தாத்தா உங்க மேல ரொம்ப நம்பிக்கை வெச்சி இருக்காரு ஆதி என்று அவள் இழுக்க அவன் பார்வை தானாய் அந்த மது பாட்டிலை தழுவியது ...

இதெல்லாம் உனக்கு கரக்டா  இப்பதான் கேக்கணும்ன்னு தோணிச்சா ...? சோ நான் எவ்வளோ வெக்ஸ் ல இருக்கேன்னு உனக்கு நல்லாவே புரியுது.

இல்ல ஆதி ..

ஸ்டாப் மனோ இனிமே நான் உன்கிட்ட எதையும் கேக்க போறதும் இல்லை, எதையும் நான் உனக்கு சொல்லி புரிய வைக்க  போறதும் இல்லை, நீ என்ன பண்ணனும்ன்னு நினைக்கிறியோ செய் ....

அவள் மீண்டுமாய் அவனை கேள்வியாய் பார்க்க..

அதான உனக்கு உன் கார்யம் தான முக்கியம்...சத்தியமா நான் குடிக்

...
This story is now available on Chillzee KiMo.
...

ை கவியென விவரித்து வைத்தாள் மனோ ..ஆதியை தான் வெறுத்திருப்பதோ..குழந்தையை அவனிடம் ஒப்படைத்து விட்டு போய் விட வேண்டும் என்று உறுதியாய் இருப்பதையோ  மறந்து விடுகிறாள் மனோ  தன் பிள்ளை அசைவு கொடுக்கும் சுகத்தில் ...

அந்த சுகம் தந்த பூரிப்பில் தெரிந்தான் ஆதித்யன் தன் குழந்தைக்கு தந்தை என ...!

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.