(Reading time: 50 - 99 minutes)

சிறுவயது முதல் மனோகரி விஷயத்தில் அப்போதே ஆதிக்கும் சங்கரனுக்கும் இடையே  சண்டை ...ஒருமுறை கேட்டான் ஆதி “ஏய் பொன்னு நீ சொல்லு .....? இப்ப சொல்லு…? உனக்கு என்னை ரொம்ப பிடிக்குமா? ..இல்லாட்ட போனா சங்கரனை ரொம்ப பிடிக்குமா ..?”

...அவள் விழித்தாள் அப்போது அவளுக்கு வயது 5 ....”அத்தான் எனக்கு என் அண்ணாவை ரொம்ப பிடிக்கும்” முகம் வாடிவிட்டது ஆதிக்கு ....”ஆனா உங்களை அதவிட பிடிக்கும் ...

.நீங்க ரெண்டு பேரும் சண்டை போடுறது தான் பிடிக்கலை” ...தன் மழலை மொழியோடு சொன்னதில் அவளை அந்த வயதிலேயே தூக்கி சுற்ற முயற்சி செய்து கீழே விழுந்து அடிபட ....அவள் அழாமல் காயத்தை தன் அத்தையிடம் இருந்து  மறைத்து விட்டு அவள் இல்லத்திற்கு ஓடி விட்டாள்….

அவள் விழிகளில் தெரிந்த

...
This story is now available on Chillzee KiMo.
...

இருந்தாள் ...மனோகரி ...பழைய ஆடையில் ….

அவளின் பெரியம்மா எவ்வளவு சொல்லியும் தன் அன்னையிடம் இருந்து சம்மதம் வராததால் எதையும் ஏற்கவில்லை மனோகரி ...மனதில் ஒரு வலியோடு இனி ஆதி அத்தானுடன் முழு நேரம் விளையாட போகிறவள் தன் தங்கை என்ற நினைவோடு தன் அன்னையின் கால்களை கட்டி கொண்டு அவள் நின்றிருக்க

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.