(Reading time: 50 - 99 minutes)

பிறகு இன்று இப்படி சொல்வது ...? காரணம் அவன் மனதில் வேறு ஒரு திட்டம் இருந்தது ...நல்லதொரு நாளை எதிர் பார்த்து இருந்தான் அவன் ..அந்த சரவணன் என்ற பெயர் கொண்டு சரண் என்று அழைக்கப்பட்ட ..முத்தையன் மகன் சரவணன் .....

ஆனால் மறைக்க கூடிய விஷயமா அது ...பெண்ணின் கர்பத்தை  மறைக்கவும் முடியுமா?...விஷயம் அம்பலமானது ...அவள் நீதி கேட்க வேண்டிய நிர்பந்தம் ....

தாய் தந்தையின் உயிருக்கு பயந்து சொன்ன பொய் ...பயம் வரத்தானே செய்யும் பெற்ற நான்கு மகன்களில் ஒருவன் இதேபோன்று ஒருத்தியை காதலித்து அவளைத்தான் கரம் பிடிப்பேன் என்று பிடிவாதமாக இருந்த தன் அண்ணனை  பாம்பை விட்டு கொத்த வைத்து  சாய்த்தவர் தானே ஜாதிவெறி பிடித்த தன் பெரியப்பா ...

பின்னே தன் அப்பாவையோ ..அம்மாவ

...
This story is now available on Chillzee KiMo.
...

்தவர்களோ அவன் பேசியதை காட்டிலும் ஆதியையே கண்டனர் ...அவன் மேல் அவ்வளவு மரியாதை வைத்திருந்தனர் இதுவரை அவனும் மேல் சாதி கீழ் சாதி என்ற பாகுப்பாட்டை கண்டதில்லையே ...ஆனால் அவன் மௌனமே மொழியாய் இருக்க ...

அவன் தலைமையில் அவன் மனமுவந்து சொல்லிய தீர்ப்பு என்று பறைசாற்றியது அவன் கொண்ட மௌனம் ....

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.