(Reading time: 50 - 99 minutes)

மாப்பிள்ளை என அலங்காரம் பூசி வந்தான் ஆதித்யன் 13 வயது ஆண்மகன் துள்ளலாய் ...தனக்கு போட்டிருக்கும் விசேஷ அலங்காரம் ஏதோ ஒரு பெருமிதம் அவனுள் ...

பொன்மனோகரியை கண்டவுடன் அவன் சிரிக்க அவளோ முகத்தை சுளித்து ...தன் வாயை இருபுறமும் அழகு காட்டி போ என்ற செய்கை செய்ய ..இவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை ...அவள் அருகில் செல்ல நினைத்தவனை அவன் அன்னை தாமரை ஆதி என்று அழைத்து தடுக்க களுக் என்று கொட்டியது கண்ணீர் கலைக்கு ..வெளி காட்ட வில்லை ...அழுகையை மறைத்து புன்னகையை காட்டினாள் கலை ....

சீர் தட்டை தூக்கி வந்து அரசியின் தந்தையிடம் ஆதியின் தந்தை “என் மகனுக்கு உங்க பொண்ணை மணம் முடிக்க கேட்டு வந்திருக்கோம்” ...என்று சொல்ல “எங்களுக்கு இதுல பரி பூர்ண சம்மதம் என்று சொல்லி தட

...
This story is now available on Chillzee KiMo.
...

் !!

எனில் அன்றைய பொன்மனோகரி தான் இன்றைய மனோகரியோ..????!!!!

அவனின் மனோகரிக்காக … பொன்மனோகரிக்காக ஆசை ஆசையாய் ..

ஆம் அந்த தாலி மட்டுமே சாட்சி ஆதித்யன்  மனோகரியின் மேல் பொன்மனோகரியின் மேல் கொண்ட காதலுக்கு ....!!!! ஆசைக்கு..!!!!

செய்தான் அந்த தாலிக்கொடியை ...!!!!!

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.