(Reading time: 50 - 99 minutes)

நுரை தள்ளிய வாயோடு அவள் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தாள்... உன் கழுத்து தாலி நிலையா ஒரு பொண்ணு கழுத்துல நிலைக்கும், அவ மூலமாவே என்  சாபம் போய் பெண் வாரிசும் பிறக்கும் ...ஆனா அப்படி நடக்கணும்னா அது நிச்சயமா உங்க வர்கத்து பொண்ணா இருக்க கூடாது என்னை மாறி  மானமுள்ள பொண்ணா, ரோஷமுள்ள பொண்ணா, பாசமுள்ள பொண்ணா இருக்க கூடிய ஏழை பொண்ணு உன் வீட்டு மருமகளா வரணும்..அப்படி பண திமிர் பிடிச்ச உன் புகுந்த வீட்டு ஆளுங்க ஒரு பொண்ண உண்மையா மகா லட்சுமியா கொண்டு வந்தா என் சாபம் போயிடட்டும்…….

மாரியாத்தா  சாக போற நேரத்துல சாபமும் கொடுத்து அது தீர வழியும் கொடுத்திருக்கேன் ...என் சாவு எந்தளவு நிஜமோ அந்தளவு நான் கொடுத்ததும் நிஜமாகட்டும் ....இது நீ கொடுத்து  என் வயித்துல வளந்து இன

...
This story is now available on Chillzee KiMo.
...

மனசார கட்ட நானும் மனசார ஏத்துக்கணும் ........என் கழுத்தும் சரி ...என் உசுரும் சரி அதுக்காக காத்துட்டு இருக்கும் ...என்றவாறு ஒரு பெருமூச்சு விட்டாள்...அத்தோடு நின்றது அவள் உயிர் மூச்சு

(இப்போதும் அத்தகைய பெரு மூச்சுக்களை தான் நீண்ட இடைவெளியோடு விட்டு கொண்டிருக்கிறாள் நம் மனோகரி ......)

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.