(Reading time: 50 - 99 minutes)

வனுக்கு எத்தனை துயரத்தை கொடுத்தாலும் அவன் தாங்குவான் .என அதற்கு தெரிந்து இருந்தது ...ஆனால் அவன் உயிருக்கு உயிராய் நேசிக்கும் மனோகரிக்கு கொடுத்து அதன் மூலம் அவனுக்கு நரக வேதனையை கொடுக்க இந்த ஆட்டம் முடிவு கட்டி வென்று கொண்டு தான் வந்தது ...எனினும் அவர்களை பிரிக்கும் முயற்சியில் மட்டும் தோல்வியையே தழுவி கொண்டு வந்தது ...!!!

இடையில் கொண்டு வந்தது விநாயக் மூர்த்தியை மனோகரி நிச்சயம் அவனை ஏற்க மாட்டாள் என்பது ஆட்டத்திற்கு தெரியும்..ஆனால் ஆதி ஆண்களுக்கே உரித்தான அதிலும் அவனுக்கே உரித்தான பொசசிவ்நெஸ் அதை தூண்டி ஆதியை மனோகரியிடம் இருந்து பிரிக்க துடித்தது ஆட்டம் .. ஆதி அவளை உண்மையாய் காதலித்தான் அதே நேரம் தன் பலவீனத்தையும் அறிந்திருந்தான் அவளை விட்டு பிரிந்திருந

...
This story is now available on Chillzee KiMo.
...

/p>

பிண்டமாய் என் தாயின் கருவில் வைக்கப்பட்டு மெல்ல வளர்ந்து வந்தேன் ...நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் ஆயிரம் ஆசைகளை சுமந்து வளர்ந்தேன் ...பிறவியில் உயர்ந்த பிறவி மானிட பிறவி அதை அடையபோகிறோம் என்று ஆனந்தமாய் சிசுவாக  என் தாயின் கருவறையில் வளர்ந்த போதே எதிர்பார்த்து காத்திருந்தேன் .....

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.