(Reading time: 50 - 99 minutes)

டியேய் ராசாத்தி ...என் வெல்ல கட்டி நீ என் பக்கத்தில இருக்க வரைக்கும் எந்த கெட்ட நேரமும் இந்த ஆதியோட கால் நகத்த கூட நெருங்காது டி ...ஐயோ இங்க இந்த பொன்னு இருக்காளே நாம ஓடி போயிடுவோம்னு ஒரே ஓட்டமா ஓடி போயிடும்” என்று அவன் சொல்ல முகத்தை சுளித்து விட்டு “ஆமா இப்படி பேசி பேசியே என் வாயை அடச்சிடுங்க ...நேரமாச்சு சாப்பிட வாங்க” என்று சொன்னபடி சென்றாள் பொன்மனோகரி ...அவளை சமாதானம் செய்து விட்டாலும் ஏனோ ஆதிக்கும் தோன்றத்தான் செய்தது அவள் சொன்ன கெட்ட நேரம் தன் சிரசில் ஏறி கொண்டதோ என ....

தான் கேட்டு இதுவரை எதற்கும் இல்லை என்று சொல்லாத கணவன் இன்று இவ்வாறு பேசியது கண்டு சற்றே மனம் கசந்து இருந்தாலும் அவன் காதல் மனம் அவளை தேற்றி சமாதானம் செய்திருந்தது..

மனையா

...
This story is now available on Chillzee KiMo.
...

ண்களைத்தான் தண்டிப்பாங்களா..? நீ ஒரு பொண்ணு தப்பா தீர்ப்பு சொன்னது ஒரு ஆணு ...ஆனா நீ ஏன்மா பொண்ணுங்க இருக்க கூடாதுன்னு சபிச்ச நான் என்னமா தப்பு பண்ணினே ஏன்மா என் வாரிசுக்கு…, என் வயிர பாவ கிணறு ஆக்கின இனி அதுல சுரந்த தண்ணி எல்லாம் விஷமா தான் இருக்குமா ...? என்று கதற தன் தவறை உணர்ந்தாள் அகலி .

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.