(Reading time: 50 - 99 minutes)

..பிறந்தது முதலே அத்தனை சோதனையை கொடுத்தது இந்த கண்ணாம்மூச்சி ஆட்டம் தாய் இறந்து அந்த பழி சொல்லோடு தந்தையால் கைவிட பட்டு தன் அம்மாயி வளர்த்து…… வளர்வதற்குள் ஆயிரம் கசப்பான அனுபவங்களை பெற்று ..பின் அம்மாயி சென்று நிர்கதியற்று நிற்கும் வேளையில் கிஷோர் மூலம் சோதனை…..

கண்ணாம்மூச்சி ஆடிய ஆட்டத்தின் வாயிலாகவே  ஆதியும் மனோகரியும்  சந்தித்தனர் அதுதான் தெய்வ செயல் என்பதோ ..? சில பல நாழிகைகள் தான் வித்தியாசம் ..ஆதி வந்ததற்கும் ....விநாயக் வந்ததற்கும் ...இருவரும் வந்தது ஒரே நாள் ...அவள் வரவேற்பரையில்  நின்ற நாள் ...ஆதியின் காதலும் ...மனோகரியின் பக்தியும் அவர்களை காத்தது போலும் ..முதலில் ஆதி வந்தான் ...இல்லையெனில் கதை வேறாக இருந்திருக்கும் ..!!!!

கண்ணாம்மூச்ச

...
This story is now available on Chillzee KiMo.
...

கயவர்களிடம் பிரதிபலித்திருந்தால் அவள் கவனம் தாலியின் பிடியில் இறுக்கமாய் இருந்திருக்காது ....இதை எதிர் நோக்கி கண்ணாமூச்சி ஆட்டம் கொடுத்த எதிலும் மனோ தோற்கவில்லை ...அமைதி காத்து  ஜெயித்தாள்..!!

அவளே அறியாமல் ஜென்ம ஜெனமாய் ஆதியின் மேல் கொண்ட காதலால் பொறுத்து இருந்தாள் மனோகரி ..!!! 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.