Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 29 - 57 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (4 Votes)
Pin It
Author: vathsala r

காற்றினிலே வரும் கீதம்... - 15 - வத்ஸலா

'Katrinile varum geetham

ங்கே நின்றிருந்தார் கோகுல் வீட்டு டிரைவர்!!!!  கோதை அவர் யாரென புரியாமல் பார்க்க..

'வணக்கம்மா....' என்றார் அவர் மாரியாதையாக... 'நான் வாசுதேவன் சார் வீட்டிலே இருந்து வரேன். கார் கொண்டு வந்து இருக்கேன். உங்களையெல்லாம் வர சொன்னங்க... ஆறரை மணிக்கு நிச்சியதார்த்தம்ன்னு சொல்ல சொன்னாங்க...'

வியப்பும் சந்தோஷமும் மேலோங்க சில நொடிகள் தடுமாறித்தான் போனாள் கோதை

'நீங்.... நீங்க உள்ளே வந்து உட்காருங்கோ..'

'இருக்கட்டும்மா நான் கார்லே இருக்கேன்...' அவர் போய்விட உள்ளே ஓடினாள் கோதை.

'நிச்சயதார்த்தமா???' மகிழ்ச்சியுடனே திகைப்பும் மேலோங்கியது அப்பாவுக்கு. அவர்கள் வீட்டிலிருந்து இப்படி ஒரு அழைப்பை எதிர்ப்பார்க்கவே இல்லைதான் அவர். சில நிமிடங்கள் செய்வதறியாது நின்றிருந்தார் அவர்.

மெல்ல நிமிர்ந்தாள் தரையில் அமர்ந்திருந்த வேதா. அவளுக்குள்ளும் சந்தோஷ ஊற்றுகள். 'எப்படியோ தங்கையின் வாழ்கை சரியாக அமைந்தால் போதும் என்று தோன்றியது அவளுக்கு. அதற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம்'

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ராவின் "நெஞ்சோரமா என் நெஞ்சோரமா..." - காதல் கலந்த குடும்பக் கதை...

படிக்க தவறாதீர்கள்... 

நம்பவே முடியவில்லை கோதையால்!!! எல்லாம் சரியாகி  விட்டதா??? கோகுலை நான் மறுபடியும் பார்க்க போகிறேனா???

அதே நேரத்தில் கோதையின் அப்பாவி மனதிற்குள்ளே சின்னதாக இன்னமொரு ஆசை. நிச்சியம் என்று தானே சொல்லி இருக்கிறார்கள்??? எனக்கு மட்டும் என்று சொல்லவில்லையே. ஒரு வேளை அக்காவுக்கும் நடந்து விடுமோ??? 

யோசித்தபடியே சட்டென அவளருகில் வந்தாள் கோதை. அக்கா. நீயும் கிளம்புக்கா...'

அடுத்த கட்ட யோசனை வேதாவின் மனதில் 'நான் அங்கே போவதா வேண்டாமா???' என்னதான் அவர்கள் இந்த நிச்சியதார்த்தம் நடக்க வேண்டுமென்று முடிவு செய்திருந்தாலும் தன்னால் அவர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலை மறக்கும் அளவுக்கு அங்கே இருப்பவர்கள் பெரிய ஞானிகள் இல்லையே???

போகாமலே இருந்துவிடலாம் என்று தான் தோன்றியது. போனால் அங்கே இருப்பவர்கள் பார்வையும் வார்த்தைகளும் அவளை கூறு போட்டு விடாதா???

'சரி.... நான் போகவில்லை என்றால்??? இதே பார்வைகளும், வார்த்தைகளும் அப்பாவை தைக்காதா??? எப்படி தாங்கிக்கொள்வார் அதை?' நினைக்கும் போதே அவள் உடல் கொஞ்சம் நடுங்கத்தான் செய்தது.

அடுத்த நொடி முடிவு செய்துக்கொண்டவளாக சொன்னாள் வேதா 'இதோ கிளம்பறேண்டா...'

'நீயுமா வேதா???' கொஞ்சம் அதிர்ச்சி கலந்த குரலில் கேட்டார் அப்பா  'அங்கே எல்லாரும் உன் பேர்லே கோவமா இருப்பாமா. உன்னை யாரனும் ஏதானும் சொல்லப்போறா..'

'இல்லப்பா நான் வரேன் ... கோதை நிச்சியத்தை நான் பார்க்கணும் .' உறுதியான சொன்னாள் வேதா.

'எல்லாம் நல்லபடியா நடக்கும் ஸ்ரீதரா.. கோதைக்கானும் நல்ல வாழ்கை கிடைக்கறதோன்னோ சந்தோஷமா கிளம்பு...' சொன்னார் அத்தை.

என்ன நடக்கபோகிறதோ என்று நினைக்கும் போதே அவரை பயம் உலுக்கிய போதும்... தனது இளைய மகளின் நல் வாழ்க்கைக்காகவே எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் கிளம்பினார் அவர்.

அவசரம் அவசரமாக எளிமையான அலங்காரத்தில் கோதை தயாராகி வர,... பூ-பழ தட்டுகளுடனும், கிளம்பினர் அனைவரும். நிறையவே யோசனைகளுடனும் மனக்குழப்பங்களுடனும். இருந்தவர்களை சுமந்துக்கொண்டு கோகுல் வீட்டை நோக்கி பறந்துக்கொண்டிருந்தது கார்.

கார் அவர்களது வீட்டுக்குள் நுழைய, காருக்குள் இருந்த யாருடைய சுவாசமும் அவர்கள் வசம் இல்லை தான். எப்படியோ சமாளித்துக்கொண்டு ஒவ்வொருவராக இறங்க கடைசியாக இறங்கினாள் வேதா.

நகர மறுத்த கால்களையும், துடிக்க மறுத்த இதயத்தையும் தங்கையையும், அப்பாவையும் நினைத்து நினைத்து இயக்கிக்கொண்டிருந்தாள் அவள்.

அவர்கள் வீட்டு வாசல்படியை தொட்ட நிமிடம் அப்பாவின் அருகில் வந்து அவரை புன்னகையுடன் வரவேற்றார் வாசுதேவன்.

'வாங்கோ... வாங்கோ... என்ன உங்க பொண்ணு பத்திரமா ஆத்துக்கு வந்து சேர்ந்துட்டாளா??? அப்படி பதறிட்டேளே கார்த்தாலே ... நமக்கெல்லாம் பெருமாள் ஒரு கெடுதலும் வர விட மாட்டார்..' அவர் பேச பேச ஆச்சரியத்தின் உச்சியில் பேச்சிழந்து போனார் ஸ்ரீதரன்

கோதை உள்ளே நுழைந்த மறுநொடி அவள் கண்கள் கோகுலை தேட அவன் கண்ணில் தட்டுப்படவில்லை. அவள் தவிப்புடன் பார்த்தபடியே நின்றிருக்க  தேவகியின் கரம் அவளை அணைத்துக்கொண்டது.

'வா ... வா... மாட்டுப்பொண்ணே...  உள்ளே வா... ' புன்னகையுடன் அவளை நகர்த்திக்கொண்டு நகர்ந்தார் அவர்.

வியப்பின் விளிம்பில் நின்றவளாக விழிகள் விரிய கேட்டாள் கோதை ' உங்களுக்கெல்லாம் கோவம் போயிடுத்தா???"

 •  Start 
 •  Prev 
 •  1  2  3  4  5  6  7  8 
 •  Next 
 •  End 

About the Author

Vathsala

Latest Books published in Chillzee KiMo

 • Ennodu nee unnodu naanEnnodu nee unnodu naan
 • Enna periya avamanamEnna periya avamanam
 • KaalinganKaalingan
 • Kanavu thaan ithuvum kalainthidumKanavu thaan ithuvum kalainthidum
 • Nee ennai kadhaliNee ennai kadhali
 • Parthen RasithenParthen Rasithen
 • Serialum CartoonumSerialum Cartoonum
 • Vallamai thanthu viduVallamai thanthu vidu

Add comment

Comments  
# Katrnile varum geethamVJ G 2016-07-24 22:39
Romba nalla kathai, romba arumaiya irunthathu. Gokul and kothai ponnu arumai, athe madhri murali... what a man!!

Kalyaanam super ma, apadiye iyengarathu kalyanam kan munne kondu vandhuttel...God bless you for the wonderful story narration...keep up your work!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காற்றினிலே வரும் கீதம்... - 15 - வத்ஸலாSharon 2016-07-24 13:24
wow wow Excellent story :clap: :clap: :clap:
Rombhavum niraivaana niravu (y) Azhagu :yes: :yes:
Ellamae cute scenes, loved it :-) Perfect package of emotions :lol: . Superb Vathsu Mam :clap:
Thodakkam mudhal Mudivu varai viru viru nagarnthuchu..
Gokul - Kodhai, lovely pair :-* Varthaiyaala kooda yaraium kaayapaduththaadha characters.. so sweet :-)
Gokul oda fans ah, naduvula vandhu azhaga izhuththukittaru Murali :D
Just perfect, adhukku maela varthaiyae illa Murali ku ;-) Sweet nu Gokul ah soliten, ivaru adhukkum maela :lol:
Vedha, ennai tension uchikku kondu pona character. Ivaloda emotions la dan naangalum serndhu move aanom. Ela prachanaigalaium meeri ava velila varathu azhagu :yes: Ava thavarukaaga thandanaiyai ethirkolla avalukku thairiyam vara idam pakka :-)
Neenga kudukura alert message :-)
Vedha - Murali serndhadhula naanum semma happy :lol:
Soooper pair :lol: :lol: :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காற்றினிலே வரும் கீதம்... - 15 - வத்ஸலாSharon 2016-07-24 13:32
Ipdi lead ellaraium vidha enaku romba pidichadhu, Ultimate Ammas dan.. Superbbbb :clap: :clap:
Devaki Yasodha dhool :yes: (y)
Naan ivanga rendu paerukum dan ji fan :lol:
Ellarkkum seriyana mudivu, saravanan utpada..Perfect (y)
Lovely series Vathsu Mam (y)
Aduththu VTK-laiyum kalakkunga :GL:
Reply | Reply with quote | Quote
# ReviewSelvi3 2016-07-23 07:48
Very Nice story.
Once again a great work by you Vathsala.
Thanks for it.
எல்லோர் குடும்பமும் வாசுதேவன் மற்றும் நந்தகோபால் குடும்பம் போல் இருந்தால் உலகம் இன்பமயமானதாக இருக்கும்.

Can only imagine such a way.

Keep going and continue your good work.
Congratulations
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காற்றினிலே வரும் கீதம்... - 15 - வத்ஸலாBhuvani Raji 2016-07-19 14:15
superb series mam :clap:
ellarum solra ma3 gokul-kothai mrga livea patha feel :yes:
murali-veda paira nyc (y)
on the whole sema thriller loveable cue series :cool: :cool:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காற்றினிலே வரும் கீதம்... - 15 - வத்ஸலாRoobini kannan 2016-07-17 11:24
(y) (y) super epi mam
gokul gothai ponnu marriage ah live ah patha mathri irunthathu super
murali and vetha va jodi sethutenga sema
avanga purithala alga solir irukenga mam
totally oru sema family and love story ah read panuna happiness iruku mam
next story siliram thanga i m waiting
Reply | Reply with quote | Quote
+1 # very nicecynthia 2016-07-16 05:43
hi vasthala

superb end episode.,nice soothing love ....
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காற்றினிலே வரும் கீதம்... - 15 - வத்ஸலாDivya 2016-07-16 01:38
Beautiful story...i loved both the leading pairs
And this last episode along with wedding was awesome... Your narration actually reminded me of my wedding that too being my wedding anniversary... Thanks for that... Keep writing wonderful stories
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காற்றினிலே வரும் கீதம்... - 15 - வத்ஸலாThansiya 2016-07-15 19:42
nice and very touch full climax mam... kothai gokul jodinchance ila vadsu mam. vedha murali jodi sema cute mam.. yasodha dhevagi ammas a one mam.. total ha manasu neranja mari oru story. mam. nenga epavume best mam.. eni aparna, visnu, bharath kaga waiting mam... quicka kotunga mam
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காற்றினிலே வரும் கீதம்... - 15 - வத்ஸலாrspreethi 2016-07-15 19:26
Fabulous final episode.... kodhai ponnu too cute.... gokul kodhai mrg scenes rombavea azhaga irundhuchu.... oonjal paadalgal lam paadi romba nalla nadandhuchu mrg.... indha story la yenaku pidicha vishayangal kodhai yin nermai, vedha vin dhayiriyam munnadi nammala yemathitanga nu purinjadhum adhula irundhu thappichadhagatum vandhadhu n murali ya yellarum kurai sollumbodhu thappu thaan nu otthukittadhu, rombavea important ah pidichudhu gokul n murali veetu aalunga normal ah irukka parents mari illama konjam broad mind ah niyayama yosichadhu.
Yenga yellaroda viruppa padi murali n vedha seravetchadhu super :clap:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காற்றினிலே வரும் கீதம்... - 15 - வத்ஸலாManoRamesh 2016-07-15 18:36
Perfect climax.
marraige azhagaexplain panni iruntheenga Teacher.
unarvuukalai ezhutharathu ur piece of cake unga Area you done as always,
En most fav intha epi la yesotha sonn a car example , oru niyamana vaatham sulnilaiya evalo azhaga mathum nu super ah kamichu irukeenga.
Vedha ellathaikum solara idam perfect.
she paid for her mistakes athaium solliirukeenga,
vedha Murali ending nice.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காற்றினிலே வரும் கீதம்... - 15 - வத்ஸலாMS 2016-07-15 12:07
Romba aumaiyana alagana kathai Mam. I liked it from the first episode to the end. Murali-Veda Gokul-Kothai pairs
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காற்றினிலே வரும் கீதம்... - 15 - வத்ஸலாRagasiya janani 2016-07-20 12:03
Semma pa... (y) intha episode romba super... murali character semma... :yes:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காற்றினிலே வரும் கீதம்... - 15 - வத்ஸலாAgitha Mohamed 2016-07-15 11:40
wow wow ena solrathune therila semma asathal epi :clap:
ovovoru scene um neinga explain Pnirukra vitham romba alagu :clap:
familiy la ellarum vedha va purinjikrathu vedha feel pana kudathunu murali thavikrathu ellame romba iyalba solirukinga (y)
koncha epi la vanthalum murali semiya score panitan antha puliyothari scene chance illa semma :clap:

startingla irunthe gokul-kothi ponnu love caring ellame romba rasikum padiya irunthathu

gokul koncham kuda kothi ponnu mnasu konama nadanthukrathu ellame alagu

mrg scene ellam apdiye nerla partha mathri irunthichi :yes:

rituals ellam romba cute

alagana mudivu
Reply | Reply with quote | Quote
+1 # WowKiruthika 2016-07-15 10:54
Romba romba romba super ah irunthuchi ..

kalyanathin ovoru nigalvukalum athan meeningum super ponga ..

Romba arumaiyana Ending ... fantastic
Reply | Reply with quote | Quote
+1 # mtnb64@gmail.comugina 2016-07-15 10:51
super ud sis
kalyananam ada kalyaanam arumy
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காற்றினிலே வரும் கீதம்... - 15 - வத்ஸலாChithra V 2016-07-15 10:39
Nice and Sweet ending (y) (y)
Starting la irundhe gokul and kothai cute couple (y)
Ipo konjam epi Ku vandhalum murali puliyodharai kettu mark a vangitu poitaru :P
Murali family kaga vedha ellar munnadiyum unmai ai sonnadhu (y)
Father's a Vida mother's than super :clap:
Vedha marg ku sammathicha thoda mudichalum nane avanga marg karpanai panikiten :P
Azhaga amaidhiya pochu indha story (y) :clap:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காற்றினிலே வரும் கீதம்... - 15 - வத்ஸலாDevi 2016-07-15 08:37
Fantastic Final update Vathsala mam wow wow
Gokul - Kodhai engagement bodhu Vedha than thavarai othuk kondu Murali family , than appa iruvaraiyum perumai paduthiyadhu :clap: enna oru thariyamum nermaiyum niraindha manadhu Vedhavirku :hatsoff: :hatsoff:
Gokul Kodhai kalyanam nerle peartha maidhiri azhga irundhadhu .. :clap:
Kasi yathirai, Oonjal, tharai varthu kodukkum idam ellam romba azhaga sollirundheenga :clap: :clap: andha mudhal murai madisar katti parkkum azhagu.. .ella pengalukkume adhu oru pokisham pondra tharunam :clap: aduthu gokulin madiyil kodhai :clap: andha scene... romba azhga ezhudireengeenga :clap: :clap:
Vedha thangai mel vaikkum pasam :hatsoff: :hatsoff:
kadahiyin niraivu . .Vedha murali ya kalyanam pannikka sammadhichutta endra varigalodu mudithiruppadhu niraiva irukku :hatsoff: :hatsoff:
KVG ... andha kannanil kuzhalai pol inimayaga irundadhu vathsala mam :hatsoff: :hatsoff:
waiting for VTK.. . :GL:
Reply | Reply with quote | Quote
+2 # Wonderful Series Vathsu MamChillzee Team 2016-07-15 08:05
:clap: :clap:
கல்யாணம் - மணமேடை அருகே நின்று நெருங்கிய உறவினரின் கல்யாணத்தை கண்டதை போல இருந்தது. :yes:
ஒவ்வொரு செயலுக்கு விளக்கம் கூறியது அழகு (y)
கோதை- கோகுல், வேதா-முரளி அழகு (y)
வேதா சம்மதிச்சிட்டானு முடிச்சது அருமையா இருந்தது (y)
மிக மென்மையான கதை (y)
வாழ்த்துக்கள் வத்சு மேம் :-) :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காற்றினிலே வரும் கீதம்... - 15 - வத்ஸலாVignes 2016-07-15 07:42
இனிமையான கதை மேம் :hatsoff:நேரில் ககல்யாணம் பார்த்தது போல இருந்தது :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காற்றினிலே வரும் கீதம்... - 15 - வத்ஸலாvathsala r 2016-07-15 11:57
ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு vignes உங்க கமெண்ட் படிக்க :thnkx: :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - காற்றினிலே வரும் கீதம்... - 15 - வத்ஸலாchitra 2016-07-15 06:59
wow asathal concluding epi , vedha kuzhapam , periyavarkalin mana martram , kothaiyoda kuzhanthai thana maana iyalbu ellaam sooper ,
kalyanaa katchikal sooper , athenna madiyil utkaarum sadangu ,athavathu maapillai madiyil nalanku samayam , athai virivaa innoru kathaiyil sollunga , eppayum pola unga kathai padicha inimaiyaa irukku manasukku,kashmirla poi ekkorukum unga books kuduthu padikka sollanum vatsu , thane peace and love vanthidum ange :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காற்றினிலே வரும் கீதம்... - 15 - வத்ஸலாvathsala r 2016-07-15 11:56
Thanks a lot Chitra for such a sweet and beautiful comment. Feeling very happy very happy. :thnkx: :thnkx: kalyana scenes :thnkx: :thnkx: madiyil utkaarum sadangu ... nalangile illai. morning marriage nadkkum pothe undu. Nalangu evening. ithu kalyana ritulas le rombavum oru azhagaana sandangu. :yes: :yes: romba rasichu padichu comment pottirukeenga chitra. romba niraivaa irukku enakku. :thnkx: :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காற்றினிலே வரும் கீதம்... - 15 - வத்ஸலாJansi 2016-07-15 05:49
Super epi Vatsala
Kalyanam nerla attend seyta maatiri iruntatu...

Romba azagaa ellaam vivaritu irunteenga...

Murali & Vedha marriage nadaka povata mudichirupatu nalla iruku...

Inta story-yum enaku romba pidichatu Vatsala....
Kothai ,Gokul & Murali characters romba pidichatu...aanaal matra ella charecter-kalum kooda nalla iruntatu...

மிக அழகான மென்மையான கதை (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காற்றினிலே வரும் கீதம்... - 15 - வத்ஸலாvathsala r 2016-07-15 11:52
romba romba santhoshama irukku jansi unga comment padikka :thnkx: :thnkx: unga words enakku eppavume oru puthu energy kodukkirathu. :thnkx: :thnkx:kathaiyai rasithu padiththatharkku innoru :thnkx: feeling very very happy Jansi Thanks u so much.
Reply | Reply with quote | Quote
+1 # katrenelae varum geethamrukmani aka mani 2016-07-15 02:25
super srivaishnava aathu kalyanam
Malai matre oonjalaade
veda muraleyum edepola ep kodungalen
Rukmani
Reply | Reply with quote | Quote
# RE: katrenelae varum geethamvathsala r 2016-07-15 11:46
Thanks a lot Rukmani for such a sweet comment. feeling ery happy :thnkx: :thnkx: Final epi first comment ungalodathu athukku oru spl :thnkx: vedha - murali marriage scenes :Q: :Q: yosippom. mudinchaa adutha kathaiyile or oru short story mathiri koduppom. :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote

🆕 Latest Updates 🆕

📈 Trending @ Chillzee 📈

💬 Most Commented 💬

📅 Chillzee Series update schedule 📅

M Tu W Th F Sa  Su
NKNI

MOVPIP

KEK

KAKK

VEE

UIP

NPM

SiRa

NMK

EMAI

UANI

UKIP

VKPT

EEIA

EEKEE

KMEE

MVK

UKAN

KKK

AV

AA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top