Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 13 - 26 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
Pin It
Author: vathsala r

விவேக் ஸ்ரீநிவாசன் - 03 - வத்ஸலா

Vivek Srinivasan

ரை இறங்கி ஓடு தளத்தை முத்தமிட்டது விமானம். எந்த விதமான அதிர்வுகளும் இல்லாமல் மெத்தன ஒரு முத்தம்.

'ஆவ்சம் லேண்டிங் மேன். ஜஸ் லவட் இட் ' முகம் மலர்ந்து சக விமானி சொல்ல, அழகாய் சிரித்துக்கொண்டான் விவேக். இது ஒன்றும் புதிதல்லவே அவனுக்கு.

கேபின் பணியாளர்கள் பயணிகளுக்கு விடைக்கொடுத்து வழி அனுப்பிக்கொண்டிருந்தனர் சில நேரங்களில் பயணிகள் கூட இவன் காக்பிட்டை விட்டு வெளியே வர காத்திருந்து இவனுக்கு கை குலுக்கி விட்டு செல்வார்கள்!!!

இவனுக்கு இதெல்லாம் பெரிய விஷயமாக தெரிந்ததே இல்லை. காதலிப்பதற்கு கூட நீ மிக நன்றாக காதலிக்கிறாய் என பாராட்டுவார்களா என்ன??? சிரிப்புதான் வரும் அவனுக்கு.

எல்லா பயணிகளும் இறங்கி சென்ற பிறகு காக்பிட்டை விட்டு வெளியே வந்தான் அவன். கேபின் பணியாளர்களும் அவனுக்கு குலுக்க சின்ன புன்னகையுடன் அவற்றை ஏற்றுக்கொண்டு நடந்தான் அவன்.

எப்போதும் விமானத்தில் ஏறும் போது இருக்கும் உற்சாகம் இறங்கும் போது அவனுக்கு கொஞ்சம் குறைந்து விடும் தான். ஆனால் இன்று ஏதோ புதிதாய் ஒரு உணர்வு. எதையோ, இல்லையென்றால் யாரையோ புதிதாக சந்திக்க போகிறோம் என்று மனதின் ஓரத்தில் ஒரு உற்சாக தீப்பொறி.

தே நேரத்தில்....

அங்கே மதுரையில்... ஒரு கல்யாண மண்டபத்தில்... சமையலறையில் எண்ணை சட்டியின்  முன்னால் நின்று வடை தட்டிக்கொண்டிருந்தார் அவர்!!! தாமோதரன்!!!

'ஆச்சா??? இன்னும் எவ்வளவு நேரம்??? உங்களாலே முடியலை. எனக்கு நல்லா தெரியுது. வயசாச்சு நீங்க வேலை செஞ்சது போதும்ன்னாலும் கேட்க மாட்டேங்கறீங்க...' சமையல் காண்ட்ராக்டரின் குரல் ஒலிக்க

'இல்ல.... இல்ல... முடியுது..... முடியுது என்னாலே... இதோ முடிச்சிட்டேன். ரெண்டே நிமிஷம்...'  பரபரத்தார் அவர். .அவர் முகத்தில் வியர்வை வழிந்துக்கொண்டிருந்து!!!!

'வயாசச்சு இல்ல... உங்களுக்கு எதுக்கு இந்த வெட்டி வீம்பு... நீங்க சரின்னு சொன்னா உங்களை ராஜா மாதிரி பார்த்துக்க ஆள் இருக்கு...' அறுபது வயதை நெருங்கிக்கொண்டிருக்கும் தாமோதரன் பல முறை கேட்ட வார்த்தைகள் இவை. ஆனால் அவரை பொறுத்தவரை இது வெட்டி வீம்பு அல்ல!!! தன்மானம்!!!

ங்கே டெல்லியில் அதே நேரத்தில்

மின்னலென விமான நிலையத்துக்குள் நுழைந்தாள் ஹரிணி. எல்லாவற்றிலும் வேகம்தான் அவளுக்கு. கார் ஓட்டுவதில் துவங்கி, நடையில், பேச்சில் என எல்லாவற்றிலும் எதை பற்றிலும் கவலை படாத பாவம் இருக்கும் அவளிடம்.

ஆனால் அவளது இத்தகைய வேகம் சிலரது வாழ்வில் ஈடு செய்ய முடியாத இழப்பை தந்திருக்கிறதே அது அவளுக்கு எப்போது புரியுமோ???

அதே நேரத்தில் டாக்டர் சுஹாசினியின் கணவரும் அவளது பதிமூன்று வயது மகனும் அவளுக்கு எதிரே வர, எதிரே வந்தவர்களை கவனிக்காமல் நடந்தவள் அவர்களுடன் மோதிக்கொண்டு கீழே சடாரென விழுந்திருந்தாள்.

தெரியவில்லை அவளுக்கு!!! அந்த ராகுல் அவளது சொந்த அக்கா சுஹாசினியின் கணவன் என தெரியவில்லை அவளுக்கு!!! விழுந்தவள் எழுந்து, தான் கீழே விழுந்து விட்டோம் என்ற உணர்வு தந்த அவமானம் தாங்காமல், பொங்கி எழுந்த கோபத்துடன் படபடவென பொறிய ஆரம்பித்திருந்தாள் அவன் மீது. பதிலுக்கு தனது பங்கிற்கு பேச ஆரம்பித்திருந்தான் ராகுல்.

அங்கே அவர்கள் இருவருக்கும் வாக்கு வாதம் வலுத்திருக்க அந்த பதிமூன்று வயது சிறுவன் சற்றே பயந்து போனவனாக ஓரமாக சென்று அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்துவிட்டிருந்தான்.

அதே நேரத்தில் அங்கே விமான நிலையைத்தினுள் இருந்த அந்த ஹோடேலில் அமர்ந்துக்கொண்டு ஒரு கையில் சாண்ட்விச்சும் ஒரு கையில் காபியுமாக காலை உணவை ருசித்தபடியே திரும்பிய விவேக்கின் கண்களில் விழுந்தனர் சண்டையிட்டுகொண்டிருந்த இருவரும்.

அங்கே பொங்கி வெடித்துக்கொண்டிருப்பது ஹரிணி என சட்டென புரிய அவன் விழிகளில் கொஞ்சம் எரிச்சல் பரவியது.

'இவள் எப்போதும் இப்படித்தான்!!!' தனக்குள்ளே சொல்லிகொண்டவனுக்கு தனது தம்பியின் திருமணமும் அப்போது இவள் நடந்துக்கொண்ட விதமும் நினைவுக்கு வந்து போனது. அதுதான் இன்று வரை வீட்டில் நடக்கும் அத்தனை பிரச்னைகளுக்கும் காரணம்.

சில நொடிகள் கழித்து நிமிர்ந்தவனின்  பார்வை விழுந்தது அந்த சிறுவன் மீது!!!

உடலை சற்றே குறுக்கிக்கொண்டு அந்த சண்டையையே பயம் கலந்த கண்களுடன் வெறித்துக்கொண்டிருந்த அந்த சிறுவன், சட்டென விவேக்கின்  மனதில் ஒட்டிக்கொண்டான். ஏதோ சின்ன வயதில் இருந்த தன்னையே பிரதிபலிப்பதை போல் ஓர் உணர்வு விவேக்குக்கு.

அடுத்த விமானம் கிளம்ப இன்னும் நேரம் இருக்க சாண்ட்விச்சை முடித்துவிட்டு மெல்ல நடந்து வந்து அந்த பையனின் அருகில் அமர்ந்துக்கொண்டான் விவேக். இப்படி எல்லாம் ஒரே பார்வையில் சட்டென யாரும் அவனை இப்படி ஈர்த்தது இல்லை இதுவரை. அவன் பார்வை அந்த சிறுவனை விட்டு விலக மறுத்தது.

 •  Start 
 •  Prev 
 •  1  2  3  4 
 •  Next 
 •  End 

About the Author

Vathsala

Latest Books published in Chillzee KiMo

 • Ennodu nee unnodu naanEnnodu nee unnodu naan
 • Enna periya avamanamEnna periya avamanam
 • KaalinganKaalingan
 • Kanavu thaan ithuvum kalainthidumKanavu thaan ithuvum kalainthidum
 • Nee ennai kadhaliNee ennai kadhali
 • Parthen RasithenParthen Rasithen
 • Serialum CartoonumSerialum Cartoonum
 • Vallamai thanthu viduVallamai thanthu vidu

Add comment

Comments  
# RE: தொடர்கதை - விவேக் ஸ்ரீநிவாசன் - 03 - வத்ஸலாBalaji R 2016-12-09 23:25
The mid air drama was too intense. felt his panic. but the way he conquered it was just awesome. The sky is his utopia. Thanks for the invite. it felt great in there. the interaction between him and kid is sweet. the bond vivek and his father share is lovely. whatever be the reason for such a hatred between vivek harini and ranjini, loved the way he OWNED her, and cannot wait for more. only you can bring to life such an intense but gentle humane person. cannot wait for more. just as always, you rock. :yes:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - விவேக் ஸ்ரீநிவாசன் - 03 - வத்ஸலாThansiya 2016-12-04 16:53
Nice update vadsu mam... roja val ena vali vivekirku ... quicka suspense ellam open panunga mam.. waiting for next update mam
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - விவேக் ஸ்ரீநிவாசன் - 03 - வத்ஸலாThenmozhi 2016-11-30 07:36
cute update Vatsala.

Antha opening scene kavithai pola azhaga irunthathu. Flight land avathai super-a ezhuthi irukinga (y)

Vivek-oda brother kalyanathula ena nadantahthu. Harini ena seithanga? Ethukaga Vivek and Harini sandai potanga?

Harini-yoda Vivek patriya ennam maaruma?

Kutti Mr Srinivasan super cute :)

Waiting to read more ji :)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - விவேக் ஸ்ரீநிவாசன் - 03 - வத்ஸலாKJ 2016-11-28 16:47
Romba azhagana epi... Vivek Srinivasan vs Srinivasan conversation was really super... Twist ellam niraaiya iruku... sikiram vaanga... We are waiting :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - விவேக் ஸ்ரீநிவாசன் - 03 - வத்ஸலாKeerthana 2016-11-28 09:55
Awesome update vathsu (y)

Mr.Srinivasan-Vivek conversation wow :clap: (y) ennai pol oruvan ena oruvar manathil matravar pathinthu vittanaro :Q: avargalukkul irukkum paasam miga arumai.

"kooda natpu kedil mudiyum" - ena harini eppaozhuthu unarnthu rajaniyin natpai murithu kolavalo :Q:

vivek unnudaiya palaveenangalaiye unnudaiyaga palamaga matra koodiya sakthi un manathirkku undu :yes: don't worry man :no: rojapoo ippozhuthu un palamanathu pol :yes:

vivek apadiye flight a che ku vidunga..nangalum unga kooda india-vai suthanum :yes: :yes: :yes:

Eagerly waiting for u vivek...
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - விவேக் ஸ்ரீநிவாசன் - 03 - வத்ஸலாmadhumathi9 2016-11-28 04:58
Nice epi vimanam oottuvathai evvalavu love pandrar
Reply | Reply with quote | Quote
# vivek srinivasankodiyalam 2016-11-28 04:47
i was a silent reader off all your story.Here i like viveks character very much.He consider the life of the passenger more important than his feeling But harene how she act like, this to bring danger the the passenger.These are sacred profession.They can not bring their personal feelings while working.
but you always write excellent stories
hopeto get the reason for hatred soon
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - விவேக் ஸ்ரீநிவாசன் - 03 - வத்ஸலாDevi 2016-11-27 22:58
First I would like to appreciate.. Harini also a pilot... :clap: :clap: .. Pilot velai le female romba rare.. appadi oru profession choose pannadhukku :hatsoff: :hatsoff: vathsala ji..
Vivek .. Srinivasan oda bonding.. vivaritha vaarthaigal .. romba azhagu. .. :clap: :clap:
I guess ..Vivek oda andha bayathai vidaradhukkaga Harini & Suhasini rendu perum serndhu plan panniruppangalo :Q:
Suhasini , Harini & Vivek moonu perukkul nadandha vishayam enna :Q:
waiting to read more Vathsala ji (y) (y)
Vazhakkam pol unga narration kku miga periya :clap: :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - விவேக் ஸ்ரீநிவாசன் - 03 - வத்ஸலாChithra V 2016-11-27 22:44
Roja ai parthu vivek Ku end appadi aachu :Q:
Suhasini harini oda sister ah??
Apo vivek Ku suhasini a teriyuma :Q:
Ranjani vivek oda brother wife ah?
Avalukku vivek a pidikadha :Q:
Vivek Donna madhiri harini ennamadhiriyana oru piolet :angry:
Vivek konjam tadumarinalum apuram super ah handle pannitaru :clap:
Nice update vathsala (y)
Reply | Reply with quote | Quote
+3 # RE: தொடர்கதை - விவேக் ஸ்ரீநிவாசன் - 03 - வத்ஸலாMadhu_honey 2016-11-27 14:11
எதிர்துருவங்கள் ஈர்க்கும்
இது ஈர்ப்பு விசையின் நீதி
ஒத்த எண்ண அலைகளே பிணைப்பை உண்டாக்கும்
இது மனித உளவியல் நியதி..

தன் பிரதி பிம்பமாய் அந்த பாலகன் அவனை ஈர்த்தான். ஈர்க்கப்பட்டவன் ஆச்சரியம் கொண்டான். தன் வாழ்வினிலேயே மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த மதிப்பிற்குரிய பெயரை மிஸ்டர் போடாமல் எப்படி அழைப்பதாம். அகவை பார்த்து வருவதில்லை இது நட்புக்கு தான் வெகு பொருத்தம்.

அதிகமா கோபப்படுகிற பெண் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்லை...சூப்பர்ஸ்டார் படையப்பா படத்தை ஒரு முறை பார்க்க வேண்டும் ஹரிணி.

சுஹாசினி ஹரிணி சகோதரிகள் ஆனால் அவர்கள் தொடர்பில் இல்லையோ... அந்த பெரியவர் தாமோதரன் யார்... :Q:
Reply | Reply with quote | Quote
+3 # RE: தொடர்கதை - விவேக் ஸ்ரீநிவாசன் - 03 - வத்ஸலாMadhu_honey 2016-11-27 14:27
உனது வலியின் சாட்சி நான் ஆகிப் போனேன்
முள்ளோடு பிறந்த என் சாபம் உன்னைச் சேர்ந்ததா!!!

உன்னை தடுமாறச் செய்ய நான் பகடையாகிப் போனேன்
மணம் வீசும் என் குணம் உன் ரணத்தைக் கீறியதா!!!

அதிக வலியும் ஆழமான அன்பின் வெளிப்பாடே
வலியின் சின்னம் நானென்றால்
அந்த வலியின் வேரான அன்பின் வடிவம் நானே அன்றோ!!!

வென்றுவிடு உன் பலவீனத்தை...
உணர்வோடு கலந்து விடு என் வாசத்தை!!!
செவ்விதழ்கள் விரித்து தவிப்புடன் சொல்லியது ரோஜா
மடி சேர்த்து அதன் துயர் துடைத்தான் ஆகாயத்தின் முடி சூடா ராஜா...
Reply | Reply with quote | Quote
+3 # RE: தொடர்கதை - விவேக் ஸ்ரீநிவாசன் - 03 - வத்ஸலாMadhu_honey 2016-11-27 14:50
விமானப் பறவை பூமியின் மடி சேர்ந்தது போலே
விவேக் என் இதயத்தில் ஆஸமாக லேண்ட் செய்து விட்டாரே facepalm :yes:

விவேக் இதெல்லாம் நியாயமே இல்லை சொல்லிட்டேன் :no: ... ஸ்ரீனிவாசன் மட்டும் தான் பிரண்டா...அந்த சிறுவனுக்கு மட்டும் தான் விசிட்டிங் கார்டா.. எங்களையெல்லாம் பிரண்டா சேர்த்துக்க மாட்டீங்களா ...

இப்படி தில்லி வந்து டன் கணக்கில் உற்சாகத்தையும் புன்னகையையும் தொற்று நோயா பரப்பி விட்டுட்டு உடனே பறந்து போனா எப்படி....

சீக்கிரமே அடுத்த எபில வந்து இன்னும் நிறைய புன்னகை உற்சாகம் கொடுக்கணும்...அது தான் நீ பரப்பிட்டு போன நோய்க்கு மருந்து :now:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - விவேக் ஸ்ரீநிவாசன் - 03 - வத்ஸலாKeerthana 2016-11-28 09:49
Madhu unai friend a mattumillai vera level-la serthukkavum vivek ready a irukkaram.. :yes: so u don't worry ;-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - விவேக் ஸ்ரீநிவாசன் - 03 - வத்ஸலாMadhu_honey 2016-11-28 16:18
Keerths public public facepalm facepalm :P :P
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - விவேக் ஸ்ரீநிவாசன் - 03 - வத்ஸலாJansi 2016-11-27 14:04
Superb end Vatsala :clap:

Katai innum kooda puriyavillai taan aanaal Vivek muluvatumaaga aatchi seykiraar (y) vazakam polave

Srinivasan udan avan frndship romba cute
Reply | Reply with quote | Quote

🆕 Latest Updates 🆕

📈 Trending @ Chillzee 📈

💬 Most Commented 💬

📅 Chillzee Series update schedule 📅

M Tu W Th F Sa  Su
NKNI

MOVPIP

KEK

KAKK

VEE

UIP

NPM

SiRa

NMK

EMAI

UANI

UKIP

VKPT

EEIA

EEKEE

KMEE

MVK

UKAN

KKK

AV

AA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top