“ம்ம்ம்... ஏன்???”
“நான் பார்க்கவே இல்லையே...”
“அடடா நான் போட்டோ கூட எடுக்கலையே....”
“இதெல்லாம் அநியாயம் நதி...”
“ஹலோ... இப்போ உங்களுக்காக வேலை மெனக்கெட்டு ஒரு மணி நேரம் என்னை ரெடி செய்திருக்கேன்... ஆனாலும் இப்படி புலம்புறீங்க...???”
“அப்படி இல்ல நதி, உன்னை சாரீல பார்த்தால் அது ஒரு தனி பீல்.... வேலைக்கு வந்த முதல் நாள் ப்ளூ சாரீல ஏஞ்சல் மாதிரி வந்தீயே... அது மாதிரி....”
“ஹப்பா! என்ன ஞாபக சக்தி உங்களுக்கு... இதெல்லாம் ஞாபகம் வச்சிருக்கீங்க... அது துளசியோட வேலை... “
“ஹுஹும்... அண்ணி வேலை எல்லாம் இல்லை.. நான் தான் அவங்க கிட்ட சொன்னேன்...”
...
This story is now available on Chillzee KiMo.
...ல்யாணம் நடந்தது...”
“ப்ச்... எது எப்படியோ, ஸ்டார்டிங் பாயின்ட் ப்ரியாவால தானே வந்தது...”
“இல்லவே இல்லை... ஸ்டார்டிங் பாயின்ட் பத்து வருஷத்துக்கு முன்னாடி என் கண்ணுல, என் இதயத்துல ஆரம்பிச்சது....”
“ஹையோ போதும்....”
“ஏன் நதி நீ இப்போ எல்லாம் டான்ஸ் ஆடுறது இல்லை?”