(Reading time: 22 - 43 minutes)

டான்ஸா நானா? ஹா ஹா ஹா ... காமெடி செய்யாதீங்க உதய்... எனக்கு டான்ஸ் எல்லாம் தெரியாது....”

“அப்போ அன்னைக்கு நான் பார்த்தப்போ மழைத் துளியை கையில பிடிச்சு ரசிச்சு ரசிச்சு என்ன செஞ்சுட்டு இருந்த....”

“நீங்க சொல்ற அந்த அன்னைக்கு என்னைக்குன்னு எனக்கு தெரியலை... பட் சின்ன வயசுல பொதுவா மழை பெய்யும் போது கையில பிடிச்சு விளையாடுவேன்...”

“அது என்ன சின்ன வயசுல? இப்போ உனக்கு என்ன வயசாச்சு....! இப்போவும் விளையாடு...”

“மழை வரும் போது அதை பார்த்துக்கலாம்...”

“ஆனாலும் ப்ரிப்பேர்டா இருக்கனும் நதி... நாம இரண்டு பேரும் மழையில டூயட்டுக்கு டான்ஸ் கூட ஆடலாம்...”

“உங்களுக்கு டான்ஸ் ஆட தெரியுமா?”

“தெரியாது... ஆனால் என்ன நாமளா கத்து

...
This story is now available on Chillzee KiMo.
...

“ஓ...!”

“கல்யாணத்துக்கு அப்புறம் முதல் முறையா நாம இரண்டு பேரும் பிஸ்னஸ் சர்க்கிள்ல அட்டென்ட் செய்ய போற பங்ஷன்... சோ நல்லா கிராண்டா ட்ரெஸ் செய்....”

“ம்ம்ம்....”

“அதாவது சாரீ கட்டுன்னு சொல்றேன்...”

“ஹையோ... கஷ்டம் உதய்... எனக்கு அன்-கம்ஃபார்ட்டபலா இருக்கும்....”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.