(Reading time: 22 - 43 minutes)

ம் ஆன் நதி... நான் தான் கூடவே இருப்பேனே... எதை பத்தியும் கவலை படாதே, நான் பார்த்துக்குறேன்...”

“எனக்கு சாரீ அன்-கம்ஃபார்ட்டபலா இருக்கும்னு சொல்றேன்... நீங்க என்ன பார்ப்பீங்க....”

“என்ன பார்க்கனுமோ அதை பார்ப்பேன்... ஹி ஹி ஹி...!”

“ஹையோ... போதும் அசடு வழிஞ்சது...”

“நதி டியர், நீ எப்போவும் போல என் ஸ்வீட், க்யூட் நதியா உனக்கு பிடிச்ச மாதிரி வா... ஓகேவா?”

“ம்ம்ம்... சரி...” என்றவள், அவனை ஒரு பார்வை பார்த்த படி,

“உதய்....” என்று அழைத்தாள்.

“என்னடா????”

“நமக்கு கல்யாணம் ஆன முதல் நாள் உங்களுக்கு வந்த லவ் லெட்டர்ஸ்ன்னு நிறைய லெட்டர்ஸ் காமிச்சீங்களே...”

...
This story is now available on Chillzee KiMo.
...

ில்லை தான்...

உதய் தன்னை பற்றி அவ்வப்போது அவளிடம் சொல்வதை போல நந்திதா அவனிடம் பேசி இருந்தால் கூட ஒருவேளை உதய்க்கு தெரிந்திருக்கலாம்...

இவர்கள் இடையே இருக்கும் இந்த மாறுப்பட்ட குணாதிசயங்கள் அவர்கள் உறவில் சலசலப்பை கொண்டு வருமா, இல்லையா என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும்...!

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.