(Reading time: 22 - 43 minutes)

நாம் அலசி ஆராய்ந்துக் கொண்டிருக்கும் குணாதிசயங்களை பற்றி கவலை படாமல், நந்திதா வேறு ஒரு தீவிர யோசனையில் ஆழ்ந்து இருந்தாள்...

உதய்க்கு ஒரு வெளிநாட்டு போன்-கால் வந்திருக்கவே தனியாக அமர்ந்து உதய் சொன்ன ‘ஒளிவு -மறைவு’ பற்றி யோசித்துக் கொண்டிருந்தாள்...

திருமணமாகி இருந்த மூன்றரை மாதங்களில் இன்றைய சந்தோஷ் விஷயம் தவிர வேறு எதையும் வேண்டுமென்றே நந்திதா உதயிடம் சொல்லாமல் விட்டதில்லை...

இதை மட்டும் ஏன் அவளால் அவனிடம் சொல்ல முடியவில்லை???

எல்லாம் அந்த கல்லூரி காலத்தில் காதல் என்று அவள் எடுத்த பைத்தியக்காரத்தனமான முடிவினால் தான்...

கல்லூரி நாட்களில் காதல் தேவையா???

இன்று அந்த நாட்களை யோசித்து பார்க்கும் போது சந்தோஷ் பேச்சில் இர

...
This story is now available on Chillzee KiMo.
...

இல்லை... ஸ்பெஷல் சர்வீஸ் உண்டுன்னு சொன்ன பிறகும், டான்ஸ் அது இதுன்னு டைம் வேஸ்ட் செய்ற பூ-பூ ஹஸ்பன்டை வச்சுட்டு நான் வேற என்ன செய்றது....” என்றாள்.

“ஹப்பாடியோ என் நதி டார்ல்ஸ் ஃபுல் ஃபார்முக்கு வந்தாச்சு... எனக்கு இன்னிக்கு டபிள் ட்ரிபிள் ட்ரீட் தான்... “ என்று குதூகலித்தான் உதய்....

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.