(Reading time: 22 - 43 minutes)

லது பக்கமாக திரும்பி படுத்திருந்தவளின் அருகே சென்று, மெல்ல அவளின் கூந்தலை வருடினான் உதய்....

“நதி...”

நந்திதாவிடம் எந்த அசைவும் இல்லை....

“தூங்கிட்டீயா??? சாரி டா.... உன் கிட்ட கோபப் படனும் நினைக்கலை.... ஆனாலும் சின்னதா ஒரே ஒரு கேள்வி கோபமா கேட்டதற்கா இவ்வளவு கோபம்???”

கிட்டத்தட்ட நந்திதா தனக்குள் கேட்டுக் கொண்ட அதே கேள்வியை உதய் கேட்கவும், அவர்கள் இடையே இருந்த ஒற்றுமை புரிந்து (!!!!!!!!) அவளுள் மெல்லிய தென்றல் வீசியது...

ஆனாலும் தூங்கும் நடிப்பை விட்டு வெளி வராமலே இருந்தாள்....!

“...ம்ம்ம்... நீ இவ்வளவு சென்சிடிவ்ன்னு எனக்கு தெரியாமல் போச்சு.... உங்க அம்மா அப்பா உனக்கு ரொம்ப செல்லம் கொடுத்துட்டாங்கன்னு தெரியுது..

...
This story is now available on Chillzee KiMo.
...

“அப்போ நீ நேத்தைக்கு தூங்கலை... தூங்கின மாதிரி நடிச்சிருக்க... மை ஃப்ராட் வைஃப்...” என்றான்...!

“அதெல்லாம் அப்புறம் பேசலாம்... முதல்ல வழியை விடுங்க... இல்லைன்னா தள்ளி விட்டுட்டு போவேன்...”

“தள்ளி விட்டுட்டு போவீயா??? அதையும் தான் பார்ப்போமே....! எங்கே தள்ளு பார்ப்போம்....”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.