(Reading time: 22 - 43 minutes)

ன்னை கேட்டா??? அவங்களை தான் கேட்கனும்... அவங்க எழுதி முடிக்காத வரை எனக்கு நல்லது... வேலைன்னு ஒன்னு இருக்குமே....”

“அப்படி எல்லாம் நீ கவலை பட வேண்டாம் ப்ரியா... அத்தை உன்னை படிக்க வைக்க போறாங்களாம்... உனக்கு ஏத்த மாதிரி ஏதாவது நல்ல கோர்ஸ் கண்டு பிடிக்க சொன்னாங்க...”

“என்னை படிக்க வைக்க போறாங்களா??” என்ற ப்ரியாவின் முகம் மலர்ந்து பிராகாசித்தது.

அந்த மலர்ச்சியில் பளிச்சிட்ட அவளின் எளிமையான எழிலை பொறாமை இல்லாமல் ரசித்த படி,

“ஆமாம்... உன்னை தான் படிக்கக் வைக்க போறாங்க.... விஸ் காம் உனக்கு பிடிக்குமா???” எனக் கேட்டாள் நந்திதா.

“விஸ் காம் னா???”

“ஆர்ட்டும் டெக்னாலஜியையும் ஒன்னா கொண்டு வரும் ஒரு ஏரியான்னு சொல்லலாம்... மீ

...
This story is now available on Chillzee KiMo.
...

“ஓ...! சாரிங்க... அம்மாவோட டைரி படிச்சுட்டு இருந்தேனா, மெசேஜ் வந்ததை கவனிக்கலை....”

அப்போது தான் அங்கே மேஜையில் உருகி இருந்த மெழுகின் அளவை கவனித்தவன்,

“ரொம்ப நேரமா படிக்குற போலிருக்கே....! “ என்றான்...

கூடவே காலையில் டைரியை எடுத்து ஒளித்து வைத்ததும் நினைவுக்கு வர,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.