“சாரி.... என் கதையை சொல்லி, உங்களுக்கும் பழைய விஷயங்களை ஞாபகம் வர வச்சுட்டேன்....”
“இல்லை ப்ரியா.... எப்போவுமே என்னோடவே இருக்கும் நினைவுகள் தான் இது... இருபது வயசுக்கு மேல நடந்ததே எனக்கு இவ்வளவு கஷ்டமா இருக்குனா, சின்ன பொண்ணா இருந்தப்போ நடந்தது உனக்கு எப்படி இருந்திருக்கும்னு புரியுது....”
“நான் உங்களை ஒன்னு கேட்கட்டுமா நந்திதா???”
“என்ன?”
“நான் உங்களை அக்கான்னு கூப்பிடலாமா???? அர்ச்சனா கூப்பிடுற மாதிரி இல்லாம நிஜமா அக்கான்னு நினைச்சு கூப்பிடலாமா???”
நந்திதா அப்படி ஒரு கேள்வியை எதிர்பார்த்திருக்காததால் உடனே பதில் சொல்லாமல் நின்றாள்.
“சாரி... உங்களுக்கு பிடிக்கலைனா வேண்டாம்....”
“பிடிக்காமல் எல்லாம் இல்லை ப்
...
This story is now available on Chillzee KiMo.
...
ாம்???”
“நிஜமாவா சொல்றீங்க????”
“ம்ம்ம்..” என்று ஒப்புதலாக தலை அசைத்தாள் நந்திதா.
“தேங்க்ஸ் நந்திதா.... தேங்க்ஸ்க்கா....”
“இப்போ சந்தோஷமா...?”
“ம்ம்ம்... ரொம்ப...”
“குட்.... அப்புறம்... அத்தை ஏதோ புக் எழுத போறேன்னு சொன்னாங்களே அது என்ன ஆச்சு???”