(Reading time: 22 - 43 minutes)

தய்...! என்றபடி அவனை பார்த்து முறைக்க முயன்றவள், அவன் புன்னகையுடன் நிற்கவும்,.... முறைப்பது எல்லாம் தனக்கு உதவ போவதில்லை என்று புரிய, அந்த முயற்சியை விட்டு விட்டு,

“உதய்... அத்தை என்ன நினைப்பாங்க... வழியை விடுங்க....” என்றாள் அமைதியாக.

“அம்மா என்ன நினைப்பாங்க....??? திமிர் பிடிச்ச மருமகள்ன்னு நினைப்பாங்க.... நினைக்கட்டும் தப்பில்லை.... அப்போவாவது அம்மாக்கு உன்னை பத்தி தெரியட்டுமே....! என்னை நேத்து நைட் ஏமாத்தின மாதிரி தானே அவங்க கிட்ட நல்ல மருமகள்ன்னு பெயர் எடுக்க முயற்சி செய்ற.... உண்மை அவங்களுக்கும் தெரியட்டும்....”

“உதய்... நான் ஒன்னும் அப்படி இல்லைன்னு உங்களுக்கு தெரியும்... ப்ளீஸ்...”

“ஹ்ம்ம்.... ரொம்ப கெஞ்சுறீயே.... சரி போ

...
This story is now available on Chillzee KiMo.
...

>ஆனால் இப்போது எதை சொல்வது, எதை சொல்லாமல் விடுவது என்று அவளுக்கு குழப்பமாக இருந்தது....!

கூடவே உதய்க்கு இதை எல்லாம் நான் உன்னிடம் சொல்வது பிடிக்கவில்லை என்று சொல்லவும் அவளுக்கு மனம் வரவில்லை...

கணவனை பற்றி சிறிதாக கூட யாரும் தவறாக நினைத்து விட கூடாது என்ற எண்ணமும் இருந்தது....

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.