Page 7 of 7
“ஹேய் அந்த டைரியை எப்படி கண்டு பிடிச்ச??? நான் ஒளிச்சு வச்சிருந்தேனே....” என்றான்...
“உங்க வேலை தானா??? எப்படிடா டைரி உங்க டேபிள் உள்ள போச்சுன்னு யோசிச்சுட்டு இருந்தேன்... “
“பின்ன சும்மா சும்மா எப்போ பாரு அதை எடுத்து படிச்சா நான் என்ன செய்றது....? அதான் நான் உன் கூடவே இருக்கேன்ல....! அப்புறம் என்ன???”
“ம்ம்ம்.... துளசி கிட்ட பேச கூடாது... அத்தை கூப்பிட்டா போக கூடாது... அம்மா டைரியை படிக்கக் கூடாது... ரூல்ஸ் எல்லாம் அநியாயமா இருக்கே....”
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்...
...
This story is now available on Chillzee KiMo.
...le" href="/stories/tamil-thodarkathai-all-list/8147-malargal-nanainthana-paniyale-31" rel="alternate">Episode # 31
{kunena_discuss:843}