(Reading time: 22 - 43 minutes)

னவே ஏதேதோ யோசித்த படி நடந்துக் கொண்டிருந்தாள்...!

சரியான லூசு உதய்....! என மனதில் கணவனை செல்லமாக திட்டுவது போல கொஞ்சியவள், முன்தினம் நடந்ததை மீண்டும் யோசித்து பார்த்தாள்.

சந்தோஷ் சொன்னதை உதயிடம் சொல்ல வேண்டுமோ???

ப்ச்... சொல்லி விட்டாலும்....! உதய் எங்கே அதை சீரியஸாக எடுத்துக் கொள்ள போகிறான்... அவளே அதை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லையே....!

சந்தோஷ் வீட்டிற்கு வந்ததை பற்றி அவள் அவனிடம் சொல்லாததை பற்றி சின்னதாக கூட கோபிக்காத உதயா சந்தோஷ் சொல்வதைக் காதில் வாங்கிவிட போகிறான்.....! சந்தோஷின் நேரம் தான் வீணாக போகிறது... சரி, அவன் எப்படியோ போய் தொலையட்டும்...!

மெல்ல அவளின் மனம் கணவனிடம் சென்றது....

முன் தின இரவில் அவளின்

...
This story is now available on Chillzee KiMo.
...

து ப்ரியா... எனக்கும் கூட அப்படி தோணும்...”

“உங்க அம்மாக்கு என்ன ஆச்சு???”

“கேன்சர்.... அம்மாக்கு கேன்சர்ன்னு தெரிஞ்ச கொஞ்ச நாளிலேயே.. அந்த ஷாக்கிலேயே அப்பா தவறிட்டார்.... அதுக்கு அப்புறம் அம்மா கொஞ்சம் கொஞ்சமா தேய்ந்து போறதை ஒண்ணுமே செய்ய முடியாமல் பார்த்துட்டு இருந்தேன்....”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.