(Reading time: 6 - 11 minutes)

03. காதல் கீதம் - Deivaa Adaikkappan

Kadhal geetham

ஹே மச்சான் எந்திரி டா .............. கும்பகர்ணன் மாறி தூங்கி ஏன் டா எண்ட வாங்கி கட்டிக்குற .........

இப்போ எந்திரிக்க போறியா இல்லையா சொல்லு .........

டேய் கதிர் என் பொறுமையை சோதிக்கமா எந்திரி டா ...........

ஏன்டா தீபக் சண்டே அதுவுமா இப்டி படுத்துற ................

வெளில வா நாம பார்க்குக்கு போலாம்..........

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜெய்யின் "சாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா" - சமூக அக்கறையுள்ள குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

ஏன்டா உனக்கு வேற இடமே கிடைக்கலையா அங்க நம்ம வீட்டுக்கிட்ட இருக்க பார்க்கல ஜாகிங் போக வேண்டியது தானே............

பார்க்குக்கு ஜாகிங் மட்டும் தான் போவார்களா அங்க இந்து வருவா டா இன்னைக்கு அவள்ட பேசியே ஆகணும்......

டேய் தீபக் அவ ரொம்ப கஷ்டப்பட்டுட்டா இனியும் நீ அவளை நெருங்காத அப்பறோம் நானும் கதிரும் பிரியுறதுக்கும் நீ காரணம் ஆயுராத..............

மஹி அவன் கஷ்டப்பட்டதையும் பாத்தவ தானே ................

என்ன பேசுற கதிர் இவன் கஷ்டப்படும் போது சாயுறதுக்கு தோள் இருந்துது ஆனா அவ  கஷ்டப்படும் போது  உதவுறதுக்கு யாரு டா இருந்தா..............

அவ சொன்னங்குறதுக்கு தான் நான் உன்னையே கல்யாணம் பண்ணிக்குனேன் நாம நாலு பேரும் எப்டி இருந்தோம்..........

சேரி மஹி கூல் டவுன் நானும் தீபக்கும் வெளில போயிட்டு வரோம் ...............

வா தீபக் நான் கிளம்பிட்டேன்

(வாங்க நாமளும் பிளாஷ் பாசக் போவோம் அப்டியே டோர்டோய்ஸ் இல்ல குட் நைட் சுருள் உங்க கண்ணு முன்னாடி வராத நெனச்சுக்கோங்க)

ப்போ இந்து மஹிமா கதிர் தீபக் எல்லாரும் ஒரே ஸ்கூல்ல படிச்சாங்க 4th ல இருந்து .

மஹிமா தீபக் ரெண்டு பேரோட பாமிலியும் ரொம்ப பெரிய பேமிலி பணக்காரங்களும் கூட

ஆனா கதிர் பேமிலி ஒரு நார்மல் மிடில் கிளாஸ் பேமிலி ,

நம்ம இந்துவோட அப்பா அம்மாவோ அவ சின்ன புள்ளையா இருந்தப்பவே இறந்துட்டாங்க அவ அவளோட சித்தி வீட்ல இருந்து தான் படிச்சா 10TH வரைக்கும் .

இந்து அமைதியான பொண்ணு நல்ல சமத்து சாமி பக்தி அதிகம் இப்டி தான் வெளில இருக்கவங்க நினைப்பாங்க ஆனா அவ அருந்த வாலுன்னு தெரிஞ்ச நாளே பேரு அவளோட பெல்லி பாய்(பிள்ளையார்), மஹிமா, தீபக் கதிர் தான்.

இந்துவின் வாழ்க்கையின் சூனியமாய் வந்தது 10த் லீவு .அவளது சித்தப்பாவும் சித்தியும் ஒரு கல்யாணத்துக்காக அவர்களது சொந்த ஊருக்கு சென்றனர் . திரும்பி வரும் பொழுது ஒரு பஸ் accident இல் இருவரும் இறந்தனர்.

விஷயம் அறிந்து நண்பர்கள் மூவர் வரும் முன் இந்து கிழிந்த நாரை போல் அவள் வீட்டில் ஒரு ஓரத்தில் ஊன் உறக்கம் இல்லது திக்கு தெரியாத காட்டில் விட பட்ட ஒரு குழந்தையை போல் அழுக கூட தெம்பில்லாமல் இருந்தாள்.

அப்பொழுது வந்த மஹிமா "இந்து போதும் நீ அழுததுனு சொல்ல மாட்டேன் பட் தனியா இருக்காதா எங்க வீட்டுக்கு வா இல்லைனா நான் இங்க வரேன்......"

"வேண்டாம் மஹி உன் அப்பா அம்மாவுக்கும் கஷ்டம் நான் அங்க வந்தா "

அப்பொழுது தீபக் "நீ ஒன்னும் பேச வேண்டாம் மொதல்ல கெளம்பு மஹி வீட்டுக்கு அப்புறம் என்ன பண்ணலாம்னு பாக்கலாம் "

"தீபக் சொல்றது தான் சரி இந்து நீ மஹிமா வீட்டுக்கு கிளம்பு நமக்கு ரிசல்ட் வந்ததுக்கு அப்புறம் என்ன பண்ணலாம்னு யோசிக்கலாம்"

"கிளம்பு இந்து நான் அப்பாட்ட காரை வர சொல்றேன் ...........

"டே தீபக் எங்க இருக்கு உன் நினைப்பு பாரு அங்க இந்து ஒரு குட்டி பொண்ணு கோடா வற்றா........யாரு டா அது அவ கோடா வர்ர aunty உம் அங்கிளும் ................

டேய் நான் உங்க ரெண்டு பேர்ட்டயும் கேக்கணும்னு வந்த நீ எண்ணெயை கேக்குற ..........

கதிர் இந்து இத்தனை நாள் எங்க இருந்தா என்ன பண்ணிட்டு இருந்தா இதெல்லாம் உனக்கு தெரியும் தானே .............

இல்ல மச்சான் எப்போ அவ உன்கொட இருந்து பிரிஞ்சாலோ அப்பவே எண்டயும் பேசுறது இல்ல அவ அவளோட எல்லா காண்டக்ட்ஸையும் சுட் பண்ணிட்டா ஆனா மஹிமாக்கு எல்லாம் தெரியும்...........

அப்போ வா டா பொய் அவள்ட கேக்கலாம் ...........

அவ வாயில இருந்து ஒன்னும் வெளில வராது மச்சான் சரியான கல்லுளி மங்கி 4 வருசமா நானும் ட்ரை பண்றேன் ..................

என்னோட லவ்அ கூட வேண்டாம்டாட எங்க என் கிட்ட இந்து பத்தின உண்மையா சொல்ல வேண்டி வந்திடுமோனு.ஆனா இந்து தான் மஹியோட மனசை மாத்தி எங்க கல்யாணம் நடக்க  ஹெல்ப் செஞ்சா.

அப்போ தான் டா அவ எண்ட கடைசியா பேசுனது ..........

அதுக்கப்புறம் எண்ட பேசல அந்த நும்பெற்க்கு கால் பண்ணா காலும் போகல .........

டே மச்சான் உன் டிடெக்ட்டிவ் கம்பனிக்கு வேலை வந்திருச்சு டா...........

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.