Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
   Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...                                                                  Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...
(Reading time: 4 - 8 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - என்னை ஏதோ செய்துவிட்டாய் - 23 - ராசு - 5.0 out of 5 based on 2 votes

23. என்னை ஏதோ செய்துவிட்டாய் - ராசு

EESV

 “டேய் பாலா! மாலினி தற்கொலைக்கு முயற்சி பண்ணியிருக்காடா.”

நண்பன் சொன்ன செய்தி பாலமுருகனுக்கு அதிர்ச்சிதான்.

மாலினி அவர்களது வகுப்புத் தோழி. மிகவும் அமைதியானவள். யாருடைய வம்புக்கும் போகாதவள்.

“ஏன் இப்படி பண்ணா?”

“காதல் தோல்வியா இருக்கலாம்.”

“சேச்சே. அவ அப்படியில்லை. எனக்கு நல்லா தெரியும். இப்ப எப்படியிருக்கா?”

“காப்பாத்திட்டாங்க. அவளுக்கு அம்மா மட்டும்தான். அப்பா சின்ன வயசிலேயே இறந்திட்டாராம். அவ கூட பிறந்தவங்களும் யாரும் இல்லை.”

இருவரும் மருத்துவமனைக்குச் சென்றனர். அவர்களைப் பார்த்த உடன் மாலினியின் தாயார் கதறியழுதுவிட்டார்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மதுவின் "துடிக்கும் இதயம் உனதே உனது!!!" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

“பாருங்கப்பா என் மகளை. எப்படி துவண்டு போய் கிடக்கான்னு. என்னன்னு சொல்லித்தொலையலியே பாவீ மக. இவளை விட்டா எனக்கு யாரு இருக்காக்கங்கன்னு கொஞ்சமாச்சும் நினைச்சுப் பார்த்தாளா? இவளுக்கு ஒரு கஷ்டம்னா என்கிட்ட சொல்லிருந்தா நானும் இவ கூடவே போயிருப்பேனே.”

“அம்மா தயவு செய்து அழாதீங்க. அவ இப்ப நல்லாருக்கா. மறுபடியும் அவ செஞ்சதை சொல்லி அவளுக்கு ஞாபகப்படுத்தாதீங்க.”

“டேய் மணி! அம்மாவைக் கேன்டீனுக்கு அழைச்சுட்டுப் போய் ஏதாச்சும் சாப்பிட வாங்கிக்கொடு.”

அவனது நண்பன் மாலினியை அழைத்துச் செல்ல பாலமுருகன் தோழியை கூர்மையான பார்வையுடன் அளவிட்டான்.

அவள் கண்கள் கலங்கின.

“என்னாச்சு மாலினி? என்கிட்ட சொல்லலாம்னா சொல்லு. எனக்குத் தெரிஞ்சு நீ யாரையும் காதலிக்கலை. அப்படி ஏதாவது பிரச்சினை இருக்கா?”

‘இல்லை’எனத் தலையாட்டினாள்.

“என்னை உன் சகோதரனா நினைச்சுக்கோ. ஏன் இப்படி கோழை மாதிரி முடிவெடுத்தே?”

அவன் தன்னை சகோதரனா நினைச்சுக்கோ என்றதுமே அவள் சத்தம் போட்டு அழ ஆரம்பித்துவிட்டாள்.

“ஏய்! என்ன பண்றே? யாராச்சும் தப்பா நினைக்கப் போறாங்க. முதல்ல அழறதை நிறுத்து. என்ன நடந்ததுன்னு சொல்லு.”

அவள் தன்னைத் தேற்றிக்கொண்டு சொல்ல ஆரம்பித்தாள். கேட்கக் கேட்க அவனுக்கு அதிர்ச்சியாய் இருந்தது.

“உன் பிரச்சினையை சொல்லிட்டேல்ல. இனி கவலைப்படாம இரு. மணியோட அங்கிள் எஸ்.பியா இருக்கார். அவர்கிட்ட சொல்லி என்ன செய்யனுமோ அதை நாங்க பார்த்துக்கிறோம்.”

அவள் கைகளைப் பற்றி தட்டிக்கொடுத்து ஆறுதல் சொன்னான்.

மாலினியின் தாய் அதைப் பார்த்துக்கொண்டேதான் வந்தார்.

அவரது கண்களில் சந்தேகத்தைக் கண்ட பாலமுருகன் அவர் வந்த பிறகு சற்றுநேரம் கழித்துதான் கைகளை விடுவித்தான்.

“அம்மா! உங்களுக்கு யாரும் இல்லைன்னு நினைச்சுக்காதீங்க. என்னை உங்க மகனா நினைச்சுக்குங்க. நான் மாலினிக்கிட்ட பேசிட்டேன். இனி அவளுக்கு எந்தப் பிரச்சினையும் வராது. அப்புறம் ஹாஸ்பிட்டல் செலவுக்கு பணம் இருக்கா?”

“இருக்கு தம்பி. உங்க பேச்சு எனக்கு நம்பிக்கையை கொடுத்திருக்கு. நல்லா சொல்லிட்டுப் போங்க அந்த புத்திக்கெட்ட பொண்ணுக்கு.”

அவனது பேச்சில் அந்த தாயின் மனம் தெளிந்திருந்தது.

சந்தோமுடன் அவர்களை வழியனுப்பினாள்.

“டேய் பாலா! திடீர்னு என்னடா மகன்னு சென்டிமென்டலா பேச ஆரம்பிச்சிட்டே.”

“அந்த அம்மாவுக்கு மகள் காதல் தோல்வியில்தான் இப்படி பண்ணிக்கிட்டாளோன்னு சந்தேகம். அதுவும் அவங்க வரும்போது நான் மாலினியோட கையைப் பிடிச்சுக்கிட்டு இருந்தேனா? அதான் அப்படி பேசினேன்.”

“பாவம்டா மாலினி. அவ அம்மாவே இப்படி நினைச்சா மத்தவங்களைப் பத்தி என்ன சொல்ல? நானே முதல்ல அப்படித்தானே சொன்னேன்.”

“ஆமாடா! பொண்ணுங்க தற்கொலை முயற்சி பண்ணாளோ இல்லை தற்கொலை செய்து இறந்துட்டாலோ சமூகம் முதல்ல அவளுக்கு காதல் தோல்வி என்றுதான் முத்திரை குத்துது. பிறகு அவளது நடத்தையையே சந்தேகத்துள்ளாக்குது.”

“சரி சொல்லு. அவளுக்கு என்ன பிரச்சினை?”

அவன் நடந்ததை சொல்ல அவனுக்கு அதிர்ச்சி.

“என்னடா சொல்றே? அவன்தான் இதுக்கு காரணமா?”

“ஆமாடா! அந்த அருண்குமார்தான் இதுக்கெல்லாம் காரணம். மாலினி பொய் சொல்லலை. அவனை எனக்குத் தெரியும்னு கூட அவளுக்குத் தெரியுமா என்னன்னு தெரியலை.”

“நல்லவேளைடா நம்ம அக்கா அவனை கல்யாணம் பண்ணிக்கிறதுலேர்ந்து தப்பிச்சிட்டாங்க.”

அவன் உரிமையுடன் பேசியது பாலமுருகன் மனதை நெகிழ்த்தியது.

“ஆமாடா மணி!  அத்தான் அக்கா வாழ்க்கையை மட்டுமல்ல குடும்பத்து மானத்தையே காப்பாத்திட்டார்.”

“இப்ப என்ன செய்யலாம் பாலா?”

“உன்னோட அங்கிள் எஸ்.பியா இருக்கார்னு சொல்லியிருக்கேல்ல. அவரைப் போய் பார்ப்போம். இதில் மாலினியோட பேர் வெளியில் வரக்கூடாது.”

“சரி வா இப்பவே போவோம்.”

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4 
  •  Next 
  •  End 

About the Author

RaSu

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - என்னை ஏதோ செய்துவிட்டாய் - 23 - ராசுDevi 2017-03-09 09:04
Arun kumar ivlo kevalamanavana :angry: ... Nallavelai Sadhana thappinal Adheepan al :zzz ..
Arun suyanalavadhi nu yosichen.. ivlo kettavan nu Dhanya kku theriyala 3:) ..
Aadhiban Arun ah valiya sandai izhuthuruppano :Q: avanukku onnum agadhu nnu niniakiren :yes:
Waiting happy final update Rasu (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என்னை ஏதோ செய்துவிட்டாய் - 23 - ராசுThenmozhi 2017-03-07 10:10
Arunkumar poi sera vendiya idathuku sariya poi sernthachu!

Athiban-ku epadi adi patathu?

Munbu nadanthathu ena?

waiting to know ji (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என்னை ஏதோ செய்துவிட்டாய் - 23 - ராசுAdharvJo 2017-03-06 21:50
Bloddy Bugger 3:) 3:) 3:) Ethukku ma'am indha mathiri oru ala story-la vachikittu adhvum penultimate vera :angry: Ippadi oru twist not expected at all :no: 3:) Ethavthu periya punishment irundha kudunga ivanukku :angry:

Adutha epi la ivanukk punishment kudunga don't show him anymore shameless creature :angry:

Andha photoshop appadi pottu ivanaium serthu erchittu irukalam any punishment would look really small for him. This kind of evil acts eppo thaa oru endu irukkumo theriyala it is frustrating to read today's epi.

What happen to Adhibeen irukura akporula ivaruvera poi valiya pei-a iruthutt vararu facepalm

Sari ma'am happy ending time-k vandhachu ellam sari panidunga next week happy epi kudunga okangala.

:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என்னை ஏதோ செய்துவிட்டாய் - 23 - ராசுChithra V 2017-03-06 21:25
Interesting update RaSu (y)
Arunkumar :angry:
Arunkumar than ellathukkum karanama 3:)
Adheepan Ku enna aachu :Q:
Eagerly waiting final update :)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என்னை ஏதோ செய்துவிட்டாய் - 23 - ராசுudhi 2017-03-06 20:39
Arunkumar 3:) 3:)

Arun panathasai pudichavan than nu ninachen anal ivlo vakiram pudichavan nu ethirparkala ivane mathiri kevalamana piravigal ipo romba erukuthu ivanuku romba koduramana thandanai than kodukanum

Nijathula than ivane mathiri aatkal thappithu viduKirargal atleast story layathu kadumayana thandanai kudunga plzzzzzz

Sathanya ku pazhaya niyabagam vanthuruma?
Athiban ku onnum agathunu nu namburom

Last epi more pages tharanum mam
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என்னை ஏதோ செய்துவிட்டாய் - 23 - ராசுmadhumathi9 2017-03-06 20:11
Super epi (y) .thappu seigiravargalukku udanukkudan thandanai kidaikka vendum. :clap: aathikku Payappadugira maathiri illaiye. Arun maathiri ulla aatkalukku thakka thandanai kodukka vendum. Waiting to read more.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என்னை ஏதோ செய்துவிட்டாய் - 23 - ராசுsaju 2017-03-06 20:08
hooooooooo sad ud
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என்னை ஏதோ செய்துவிட்டாய் - 23 - ராசுTamilthendral 2017-03-06 20:01
Intha Arunkumar-i ellam enna seyurathu 3:)
Atheeban-k enna achu :Q: :sad:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என்னை ஏதோ செய்துவிட்டாய் - 23 - ராசுJansi 2017-03-06 19:47
Very nice epi Rasu

Arun maadikidaan nallatu...but aateebanuku enna aachu?
Reply | Reply with quote | Quote
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

Chillzeeயின் 2017 நட்சத்திரங்கள்

Chillzee Stars 2017

Come join the FUN!

Write @ Chillzee

சுடச் சுடச்...!

அதிகம் வாசித்தவை

From our Forums

From our Forums

From the Past

சலசலக்கும் விவாதங்கள்

More Topics »

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
12
TPN

MOVPIP

YAYA
13
IVV

OTEN

YVEA
14
PEPPV

EANI

END
15
EEU01

VKV

AK
16
TAEP

KKKK

-
17
VPIEM

MVS

EKK
18
-

-

-


Mor

AN

Eve
19
TPN

MuMu

YAYA
20
UNES

OTEN

YVEA
21
SPK

MMU

END
22
SV

VKV

AK
23
KMO

Ame

KPM
24
VPIEM

MVS

EKK
25
Tha

-

-

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top