(Reading time: 21 - 41 minutes)

03. நீதான் என் சந்தோசம் - ராசு

Happiness

யோசனையுடன் தன் கைகளைப் பற்றிக் குலுக்கிய சாந்தியை யோசனையுடன் பார்த்தாள் நேசமலர்.

அவள் முகத்தில் பிரதிபலித்த பல்வேறு பாவங்களைக் கண்டதும் சாந்திக்கு தன் வரவு பிடிக்கவில்லை என்று புரிந்தது. எதனாலோ தான் அவளைப் பாதித்திருக்கிறோம் என்று உணர்ந்தாள்.

அவள் தன் அறைக்குத் திரும்ப பின்னேயே ஓடிவந்தாள் மற்றொரு பெண்.

“மேடம். சாரி மேடம். ஒரு வாரமா அவள் வேலைக்கு வரலை. போன் செய்து நம்ம புது ஜி.எம் எப்படி இருக்காங்கன்னு தொணதொணத்தா. சும்மா போட்டுவிட்டேன். இப்படி போட்டு உட

...
This story is now available on Chillzee KiMo.
...

ng>ந்தி சோர்வுடன் வீட்டிற்குள் நுழைந்தாள்.

வேலை ஒன்றும் அவ்வளவு கடினமானது அல்ல. வரவேற்புப் பெண்ணாகத்தான் அவள் அந்த அலுவலகத்தில் பணி புரிகிறாள். அத்துடன் டெலிபோன் ஆபரேட்டர் பணியும் சேர்ந்திருந்தது. இரண்டு பணிகளுக்கும் தனித்தனியே ஆள் வைக்கும் அளவிற்கு பெரிய கம்பெனி அல்ல அவர்களது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.