Page 2 of 4
... டின்னருக்கு எல்லாம் ரெடியா இருக்கு... உங்க அண்ணன் வந்த உடனே சாப்பிடலாம்..."
"ம்ம்ம் அது என் ஐடியா தான்... இப்போ தானே புரியுது அவங்க உடனே சரின்னு சொன்ன ரகசியம்.... ச்சே.. இந்து கிட்ட பேசினது எல்லாம் உங்க கிட்ட சொல்லி ஷேர் பண்ணலாம்னு வந்தேன்... இப்படி புஸ்ன்னு போயிடுச்சே...."
"இதுக்கு ஏன் சஞ்சீவ் இப்படி பீல் பண்றீங்க... நான் என்ன நீங்க சொல்றதை கேட்க மாட்டேன்னு சொன்னேனா என்ன? சொல்லுங்க எப்படி போச்சு உங்க டைம்?"
"
This story is now available on Chillzee KiMo.
...